வாஸ்து குறிப்புகள் | Vastu Tips
வாஸ்து குறிப்புகள் | Vastu Tips
The Path to Spiritual Enlightenment
வாஸ்து குறிப்புகள் | Vastu Tips
பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா? நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். பூஜை அறையில் கண்ணாடி வைக்கலாமா?? கூடாதா? வைப்பதால் நன்மைகள் உண்டாகுமா? போன்ற சந்தேகங்கள் நமது வாசகர்கள் பலரிடம் இருந்து எழுப்பபட்டுள்ளது. உங்களுடைய சந்தேகங்களுக்கு ஆன விளக்கம் இதோ.
சனி மூலை என்பது எந்த திசையைக் குறிக்கிறது?? சனி மூலை என்பது ஒரு மனையில் வட கிழக்கு திசையைக் குறிக்கிறது. இந்த வடகிழக்கு திசையை பொதுவாக ஈசான்ய மூலை என கூறப்படுகிறது. வாஸ்துப்படி, ஈசான்ய மூலை என்று சொல்லக் கூடிய சனி மூலையில் என்ன அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
Esanya Moolai Vastu in Tamil வடகிழக்கு மூலை – ஈசான்ய மூலை – ஜல மூலை (சனி மூலை) :
கண்ணாடி வாஸ்து விதிகள் நம் வீட்டில் அல்லது கடையில் அல்லது ஆபீஸ் ரூமில் கண்ணாடியை குறிப்பிட்ட திசையில் வைக்கும் போது நல்ல விளைவுகளையும், வேறு திசையில் வைக்கும் போது எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கே நான் கண்ணாடியை வைக்க ஏற்ற திசைகளையும் வைக்க கூடாத திசைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த:
தூங்கும் முன் செய்ய வேண்டியது இரவு தூங்குவதற்கு முன்பு சமையல் அருகில் ஒரு வாலி நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என வாஸ்து கூறுகிறது. குளியல் அறையில் இருக்கும் வாலியும் தண்ணீர் முழுமையாக வைத்திருந்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
படுக்கை அறையில் உணவு உண்பது வாஸ்து படி படுக்கை அறையில் சாப்பிடுவது நோய்களின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு படுக்கை அறையில் சாப்பிட்டால் வீட்டில் அமைதி இல்லாமல் போய்விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கடன் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுகிறது.
பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும். பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. Vastu …
உங்கள் வீட்டின் பெட்ரூமில் இருக்க வேண்டிய 5 வாஸ்து நிறங்கள்! பொதுவாக வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டு பெயிண்ட் அடித்திருப்போம். ஹால், சமையலறை, பூஜை அறை, பெட்ரூம் என ஒவ்வொரு அறையின் தன்மைக்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு நிறங்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ காரணங்கள் இருக்கிறது. சில நிறங்கள் நம்மை சாந்தப்படுத்தும். சில நிறங்கள் நம்மை எரிச்சலூட்ட கூடிய வகையில் இருக்கும். நீல நிறம்: …