Category «கிருஷ்ணன் பாடல்கள் | Krishna Songs»

Gokulathil Pasukkal Ellaam Song Lyrics

Gokulathil Pasukkal Ellaam Song Lyrics Gokulathil Pasukkal Ellaam Song Lyrics in Tamil from Krishnan Songs. Gokulathil Pasukkal Ellaam Song Lyrics written in Tamil by Kannadasan. கோகுலத்து பசுக்கள் எல்லாம் பாடல் வரிகள்: கோகுலத்து பசுக்கள் எல்லாம்கோபாலன் குழலைக் கேட்டுநாலுபடி பால் கறக்குது இராமாரிகோகுலத்து பசுக்கள் எல்லாம்கோபாலன் குழலைக் கேட்டுநாலுபடி பால் கறக்குது இராமாரி அந்த மோகனின் பேரைச் சொல்லிமூடி வைத்த பாத்திரத்தில்மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரிஅந்த மோகனின் …

Jaya Janardhana Krishna Song Lyrics

Jaya Janardhana Krishna Song Lyrics Jaya Janardhana Krishna Song Lyrics in Tamil from Krishna Songs. Jaya Janardhana Krishna Radhika Pathe Song Lyrics has written by Goturi. ஜெய ஜனார்த்தனா பாடல் வரிகள்: ஜெய ஜனார்த்தனாகிருஷ்ணா ராதிகாபதேஜனவிமோசனாகிருஷ்ணா ஜென்மமோசனா கருடவாஹனாகிருஷ்ணா கோபிகாபதேநயனமோஹனாகிருஷ்ணா நீரஜேக்ஷணா ஸுஜனபாந்தவாகிருஷ்ணா ஸுந்தராக்ருதேமதனகோமலாகிருஷ்ணா மாதவா ஹரே வஸுமதீபதேகிருஷ்ணா வாஸவானுஜாவரகுணாகராகிருஷ்ணா வைஷ்ணவாக்ருதே ஸுருசினானநாகிருஷ்ணா ஸௌர்யவாரிதேமுரஹரா விபோகிருஷ்ணா முக்திதாயகா விமலபாலகாகிருஷ்ணா வல்லபீபதேகமலலோசனாகிருஷ்ணா காம்யதாயகா விமலகாத்ரனேகிருஷ்ணா பக்தவத்ஸலாசரணபல்லவம்கிருஷ்ணா கருணகோமலம் குவலயேஷணாகிருஷ்ணா …

Pullankulal Kodutha Moongilgale Song Lyrics

Pullankulal Kodutha Moongilgale Song Lyrics Pullankulal Kodutha Moongilgale Song Lyrics in Tamil from Krishna Songs. Pullankulal Kodutha Moongilgale Song Lyrics written by Kannadasan. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் வரிகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களேஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களேஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேஎங்கள் …

Chinna Chinna Padam Vaithu Song Lyrics

Chinna Chinna Padam Vaithu Song Lyrics Chinna Chinna Padam Vaithu Song Lyrics in Tamil from Krishna Songs. Chinna Chinna Patham Vaithu Song Lyrics for Gokulashtami | Krishana Jayanthi | Janmashtami. சின்ன சின்ன பதம் வைத்து பாடல் வரிகள்: சின்ன சின்ன பதம் வைத்துகண்ணா நீ வா வா வாமணிவண்ணா நீ வா வா வா சின்ன சின்ன பதம் வைத்துகண்ணா நீ வா வா …

Guruvayurukku Varungal Song Lyrics

Guruvayurukku Varungal Song Lyrics Guruvayurukku Varungal Song Lyrics in Tamil from Krishna Songs. Guruvayurukku Varungal Song Lyrics has written in Tamil by Kannadasan. குருவாயூருக்கு வாருங்கள் பாடல் வரிகள்: குருவாயூருக்கு வாருங்கள்ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்குருவாயூருக்கு வாருங்கள்ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள் குருவாயூருக்கு வாருங்கள்ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள் கண்ணனின் மேனி கடல் …

Salangai Katti Odi Odi Vaa Song Lyrics

Salangai Katti Odi Odi Vaa Song Lyrics Salangai Katti Odi Odi Vaa Song Lyrics in Tamil from Lord Kannan Songs. Salangai Katti Odi Odi Vaa Song Lyrics for Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami. பாடல் வரிகள்: சலங்கை கட்டிஓடி ஓடி வா வாஎன் தாமரை கண்ணாஆடி ஆடி வா வா சலங்கை கட்டிஓடி ஓடி வா வாஎன் தாமரை கண்ணாஆடி ஆடி வா …

Kakkai Sirakila Nandalala Song Lyrics

Kakkai Sirakila Nandalala Song Lyrics Kaakai SiraginileNandhalala – NindranKariya Niram ThondrudhaiyeNandhalala Kaakai SiraginileNandhalala – NindranKariya Niram ThondrudhaiyeNandhalala Paarku MarangalellamNandhalala – NindranPachai Niram ThondrudhaiyeNandhalala Kaakai SiraginileNandhalala – NindranKariya Niram ThondrudhaiyeNandhalala Kekum Oliyil EllamNandhalala – NindranGeetham IsaikudhadaNandhalala Kaakai SiraginileNandhalala – NindranKariya Niram ThondrudhaiyeNandhalala Theekkul Viralai VaithalNandhalala – NinnaithTheendum Inbam ThondrudhadaNandhalala Nandhalala Nandhalala

Kakkai Siraginile Nandalala Lyrics in Tamil

Kakkai Siraginile Nandalala Lyrics in Tamil காக்கைச் சிறகினிலேநந்தலாலா – நின்றன்கரியநிறந் தோன்றுதையேநந்தலாலா காக்கைச் சிறகினிலேநந்தலாலா – நின்றன்கரியநிறந் தோன்றுதையேநந்தலாலா பார்க்கு மரங்கலெல்லாம்நந்தலாலா – நின்றன்பச்சைநிறந் தோன்றுதையேநந்தலாலா காக்கைச் சிறகினிலேநந்தலாலா – நின்றன்கரியநிறந் தோன்றுதையேநந்தலாலா கேட்கு மொலியிலெல்லாம்நந்தலாலா – நின்றன்கீத மிசைக்குதடாநந்தலாலா காக்கைச் சிறகினிலேநந்தலாலா – நின்றன்கரியநிறந் தோன்றுதையேநந்தலாலா தீக்குள் விரலைவைத்தால்நந்தலாலா – நின்னைத்தீண்டுமின்பம் தோன்றுதடாநந்தலாலா நந்தலாலா நந்தலாலா