Category «பரிகாரம் | Pariharam»

புனர்பூ தோஷம் பரிகாரம் | Punarphoo Dosha Remedy

புனர்பூ தோஷம் பரிகாரம் | Punarphoo Dosha Remedy புனர்பூ தோஷம் என்றால் என்ன?? ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: புனர்பூ தோஷத்தை போக்கக் கூடிய எளிய பரிகாரங்கள்: புனர்பூ தோஷம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சனியின் மந்திரங்களை அனுதினமும் கூறி வர புனர்பூ தோஷம் பாதிப்புகள் நீங்கும். சனி காயத்ரி மந்திரம் காகத் வஜாய …

அற்ப ஆயுள் தோசம் நீங்க | Ayul Dosham Remedies

அற்ப ஆயுள் தோசம் நீங்க | Ayul Dosham Remedies ஆண் குழந்தைகளின் ஜாதகத்தில்  பெண் குழந்தைகளின் ஜாதகத்தில்  அற்ப ஆயுள் தோசமாகும். இத்தகைய குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது வேற்று ஜாதிக்காரர்கள் வீட்டில் கொஞ்சம் உணவு வாங்கி குழந்தைக்கு ஊட்டி விட்டால் குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்கும்

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Pooja for Getting Married திருமண தடையை நீக்க வீட்டிலேயே எளிய முறையில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்வதால், செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்த நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். மேலும் அம்பிகையின் அருளால் வரும் காலம் வரம் தரும் …

12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi

12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi சனிப்பெயர்ச்சி நாள் : 17-01-2023நேரம் : 05.05 Pm மேஷம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Mesham Sani Peyarchi Pariharam 2023 ரிஷபம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Rishabam Sani Peyarchi Pariharam 2023 மிதுனம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Mithunam Sani Peyarchi Pariharam 2023 கடகம் சனி பெயர்ச்சி …

விருச்சிகம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Viruchigam Sani Peyarchi Pariharam 2023

விருச்சிகம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Viruchigam Sani Peyarchi Pariharam 2023 ராசி : விருச்சிகம் சனி தேவரின் நாமம் : அர்த்தாஷ்டம சனி விருச்சிகம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள் 1) துளசி செடியை வீட்டில் வைத்து வழிபாடு செய்யவும். 2) சனி ஹோரையில் எள் தீபம் ஏற்றி வழிபடவும் 3) வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி அன்னதானம் செய்து வர வீட்டின் சூழல் சிறப்பாக அமையும்

கும்பம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Kumbam Sani Peyarchi Pariharam 2023

கும்பம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Kumbam Sani Peyarchi Pariharam 2023 ராசி : கும்பம் சனி தேவரின் நாமம் : ஜென்ம சனி கும்பம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள் 1) சனீஸ்வரர் கோவிலில் அல்லது சந்நிதியில் ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நமஹ என்று 108 முறை சொல்லவும் 2) பழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வர தடைகள் நீங்கும் 3) உடல் ஊனமுற்றோருக்கு உணவு மருத்துவ உதவி செய்யவும்

கன்னி சனி பெயர்ச்சி பரிகாரம் | Kanni Sani Peyarchi Pariharam 2023

கன்னி சனி பெயர்ச்சி பரிகாரம் | Kanni Sani Peyarchi Pariharam 2023 ராசி : கன்னி சனி தேவரின் நாமம் : ரோக சனி கன்னி சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள் 1) உங்களுக்காக வேலை செய்பவர்களுக்கு புதிய துணி தானம் செய்யவும் 2) நாக தெய்வங்கள்/ ராகு கேது வழிபாடு தேக ஆரோக்கியம் தரும் 3) தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவவும்.

துலாம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Thulam Sani Peyarchi Pariharam 2023

துலாம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Thulam Sani Peyarchi Pariharam 2023 ராசி : துலாம் சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி துலாம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள் 1) ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து சனி காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யவும். 2) சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்து சுண்டல் பிரசாதம் தரவும். 3) கோவில் திருப்பணி வேலைக்கு பொருள் உதவி செய்யவும்.

சிம்மம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Simmam Sani Peyarchi Pariharam 2023

சிம்மம் சனி பெயர்ச்சி பரிகாரம் | Simmam Sani Peyarchi Pariharam 2023 ராசி: சிம்மம் சனி தேவனின் நாமம் : கண்டக சனி சிம்மம் சனி பெயர்ச்சி எளிய பரிகாரங்கள் 1) சனிக்கிழமை கடுகு எண்ணெய் தானம் கொடுத்து பின் சாப்பிடவும் 2) சனி காயத்ரி மந்திரம் தினமும் 9 முறை பாராயணம் செய்தல் நன்மை தரும் 3) ஏழைகளுக்கு திருமண உதவி செய்யவும்.