Category «Neivedhyam | Festival Recipes»

Navarathri Sundal Recipes

Navarathri Recipes – Beach Sundal Navarathri Recipes – Motchai Sundal Navarathri Recipes – Sivappu Rajma Sundal Navarathri Recipes – Sivappu Karamani Sundal Navarathri Recipes – SabuDahana Sundal Navarathri Recipes – Mixd Veg sundal Navarathri Recipes – Rajma Katta Mitta Navarathri Recipes – MulaiKattiya Vendhaya Sundal Navarathri Recipes – Navadhaniya Sundal Navarathri Recipes – Pattani Masala …

CHOCOLATE BURFI:

INGREDIENTS Maida – 1 cupSugar – 2 cupsMilk Powder – ½ cupCoco or baking chocolate powder – 1 tablespoonGhee – 4 to 5 tablespoonWarm Milk – ½ cup DIRECTION Put ghee in a kadai and heat it. Add maida to the ghee and fry for two to three minutes or till you get nice aroma. …

Carrot Semiya (Vermicelli) Payasam

INGREDIENTS Carrot – 1Semiya (Vermicelli) – 1 cupMilk – 1/2 litre (2 big glasses)Sugar – 3 to 4 tablespoonsCashew Nuts – 15 NosRaisins – fewCardamom Powder – 2 pinchesGhee – 1 or 2 teaspoons DIRECTIONS Wash and peel the skin from the carrot and cut it into medium size pieces. Cook the carrot in little …

Navarathri Recipes – beach Sundal

பீச் சுண்டல்   என்னென்ன தேவை?  காய்ந்த பட்டாணி-ஒரு கப்,  பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள்-2 டீஸ்பூன்,  பச்சை மிளகாய் விழுது- ஒரு டீஸ்பூன்,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்.  இஞ்சித் துருவல்-கால் டீஸ்பூன்,  பெருங்காயத்தூள்-கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  உப்பு, எண்ணெய்- தேவையான அளவு. எப்படி செய்வது? பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, பெங்காயத்தூள்,  பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் …

Navarathri Recipes – Motchai Sundal

மொச்சை சுண்டல் என்னென்ன தேவை?  மொச்சை-ஒரு கப்,  காய்ந்த மிளகாய்-3,  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள்-தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-3 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய், உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் போட்டு வைக்கவும். வாணலியில்  எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பில்லை,  பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த மொச்சை, உப்பு  சேர்த்துக் கிளறவும். …

Navarathri Recipes – Sivappu Rajma Sundal

சிவப்பு ராஜ்மா சுண்டல் என்னென்ன தேவை?  சிவப்பு ராஜ்மா-ஒரு கப்,  கடுகு, சீரகம்-தலா கால் டீஸ்பூன்,  கறிவேப்பில்லை- சிறிதளவு,  தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய்,உப்பு-தேவையான அளவு வறுத்துப் பொடிக்க:  காய்ந்த மிளகாய்-3,  தனியா- கால் டீஸ்பூன், சோம்பு-கால் டீஸ்பூன்,  பட்டை-சிறிய துண்டு. எப்படி செய்வது? ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப்  பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பில்லை தாளித்து …

Navarathri Recipes – Sivappu Karamani Sundal

சிவப்பு காராமணி சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய சிவப்பு காராமணி-ஒரு கப்,  மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன், கடுகு,  உளுத்தம்பருப்பு-தலா கால்  டீஸ்பூன், கறிவேப்பில்லை-சிறிதளவு,  தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்,  எண்ணெய்,உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய சிவப்பு காராமணியை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பில்லை  தாளித்து, வேக வைத்த காராமணியை சேர்க்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சிறிய தண்ணீர் தெளித்து(ஒரு ஸ்பூன் அளவு) நன்கு  கலக்கவும். தேங்காய் துருவல் …

Navarathri Recipes – SabuDahana Sundal

சாபுதான சுண்டல் என்னென்ன தேவை?  ஜவ்வரிசி-ஒரு கப்,  முளை கட்டிய பச்சைப்பயறு-முக்கால் கப்,  கீறிய பச்சை மிளகாய்-2,  இஞ்சித் துருவல்-ஒரு டீஸ்பூன்,  கேரட்-ஒன்று(துருவிக் கொளவும்), நெய்-ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி-சிறிதளவு,  உப்பு-தேவையான அளவு. எப்படி செய்வது? ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் அல்லது மிருவாதுவாகும் வரை ஊற வைக்கவும். முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில்  நெய்யை சூடாக்கி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வெந்த பயறு, உப்பு சேர்த்துக்  கிளறவும். துருவிய …

Navarathri Recipes – Mixd Veg sundal

மிக்ஸ்டு வெஜ் சுண்டல் என்னென்ன தேவை?  முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு- ஒரு கப், கேரட்-ஒன்று(துருவிக் கொள்ளவும்),  வெள்ளரித் துண்டுகள்-கால் கப் ,  வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள்-கால் கப்  தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) பச்சை மிளகாய் விழுது-2 டீஸ்பூன்,  சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன்,  கறிவேப்பில்லை-சிறிதளவு,  எண்ணெய், உப்பு- தேவையான அளவு. எப்படி செய்வது? முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பில்லை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக்  கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, …