Category «Vratham & Poojas»

மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை

மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிகவும் புண்ணியம் நிறைந்தது மகா சிவராத்திரி விரதம். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து சிவனுக்கு பூஜை செய்து, வழிபாடு செய்தால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். மறு பிறவி இல்லாத நிலையான மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். வழக்கமாக சிவாலயங்களில் இரவு பள்ளியறை பூஜை முடிந்த …

துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham

துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் (Sani Pradhosham) என்று அழைக்கப்படுகிறது. பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் …

Kunguma Archanai Benefits in Tamil

அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: Click Here for ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் – Kunguma Archanai Paadal | அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் – Ambigai Kunguman Archanai Song Lyrics குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள் கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம். பொதுவாக ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது. இந்நாளில் அம்பாள் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், …

Sashti Vratham 2023 – சஷ்டி விரதம் 2023

2023 Sashti Vratham Dates Sashti Viratham Fasting Procedures – சஷ்டியில் விரதம் இருக்கும் முறை: Sashti Vrat & Pooja Details Sashti Viratham BenefitsSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வைTirukalyanam during Skanda SashtiThe Story of Kanda Sashti – Origin of Skanda Shasti FestivalStory of Soorasamharam Festival Sashti Viratham for TTC LadiesSashti Viratham for Child in Tamil What …

சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை – Sashti Milagu Viratham

சஷ்டியில் மிளகு விரதம் இருக்கும் முறை: மகா சஷ்டி விரதம் என்பது முருகனுக்காக இருக்கும் விரதங்களில் மிக முக்கியமான விரதம் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து வரும் பிரதமை தொட்டு தொடர்ந்து 7 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 7 நாட்களும் விரதம் இருப்பவர்கள் அவர்களுக்கு தக்கவாறு வெவ்வேறு விரத முறைகளை கடைப்பிடிக்கின்றனனர். அதில் ஒன்று தான் மிளகு விரதம். இது கொஞ்சம் கடினமான விரத முறையும் கூட. மிகவும் உறுதியான …

Murugan Thirukalyanam Date 2022

Oct 31st (Monday) – Day 7 – Thirukalyanam 3 am – Temple Opens 5 am – Sri Deivanai Ambal Thabasu Kaatchi Purapadu 4.35 pm – Sri Kumaravidanga Swamy – Ambal – Tholmaalai Maatrum Nigalchi 12 am (midnight) – Thirukalyanam

Tiruchendur Soorasamharam 2022

Oct 30th, 2022 (Sunday) – Day 6 – Surasamharam 1 am IST (early morning) – Temple Opens 1.30 am – Viswaroopa Darisanam 2 am – Udayamarthanda Abishekam to Sri Subramanya Swami (Moolavar) 6 am – Yaaga Salai Pujai 10 am – Uchi Kaala Abishekam to Moolavar Abhishekam to Sri Jayanthinathar Uchikaala Deeparadhanai to Moolavar, Jayanthinathar …

Sashti Vrat 2022 – சஷ்டி விரதம் 2022

Click Here for 2023 Sashti Vratham Dates 2022 Sashti Vratham Dates Tiruchendur Skanda Sashti Viratham 2022 Dates6 days Sashti viratham 2022 dates Soorasamharam 2022 Murugan Thirukalyanam date 2022 Sashti Viratham Fasting Procedures – சஷ்டியில் விரதம் இருக்கும் முறை: Sashti Vrat & Pooja Details Sashti Viratham BenefitsSashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வைTirukalyanam during Skanda SashtiThe …

Navarathri Day 9 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஒன்பதாம் நாள் : வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்). பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். திதி : நவமி. கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும். பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள். நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, …