Category «Lord Ganesha Mantras»

Vinayagar Chaturthi Mantras in Tamil

விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள் & விநாயகர் துதிகள் விநாயகர் துதி 1 வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! விநாயகர் துதி 2 பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! விநாயகர் துதி 3 ஐந்து கரத்தனை ஆனை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி …

விநாயகர் அகவல்: Vinagar Agaval Lyrics

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது. இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ …

Lord Ganesha Mantras in Tamil

1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு 2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.3. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே ! 4. அல்லல்போம் …