Kumbakonam to Vaitheeswaran Koil Route Map | கும்பகோணத்தில் இருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எப்படி செல்வது
கும்பகோணம் to வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அருள்மிகு வைத்தியநாதர் கோயில் கும்பகோணத்தில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் அல்லது செவ்வாய் ஸ்தலம் என்று பிரசித்தி பெற்றது. வாழ்க்கையில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று கோயிலில் உள்ள தெய்வங்களின் ஆசிகளைப் பெற வேண்டும். செவ்வாய் தசா, செவ்வாய் புக்தி, செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் ஸ்ரீ அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வருவது கிரக தோஷம் குறையும். சரி, …