வரலட்சுமி விரத ஸ்லோகம் | Varalakshmi Vratha Slogam

Varalakshmi Vratha Slogam | வரலட்சுமி விரத ஸ்லோகம் | வரலட்சுமி நோன்பு ஸ்லோகம் மகாலட்சுமியின் பரிபூரண அருளுடன், வேண்டிய வரங்களையும் பெறுவதற்கு ஏற்ற நாள் வரலட்சுமி விரத நாளாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி – ஆவணி மாதத்தில் பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆயுள் பெருக வேண்டும் எனவும், குடும்ப சுபிட்சத்திற்காகவும் வரலட்சுமி விரதம் இருப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல துணையுடன், மகிழ்ச்சியான …