ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது
ராகு கேது பெயர்ச்சி 2023/2024 எப்போது?
The Path to Spiritual Enlightenment
ராகு கேது பெயர்ச்சி 2023/2024 எப்போது?
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள் Rahu Ketu Peyarchi 2022 Mesham – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மேஷம் Rahu Ketu Peyarchi 2022 Rishabam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் ரிஷபம் Rahu Ketu Peyarchi 2022 Mithunam – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மிதுனம் Rahu Ketu Peyarchi 2022 Kadakam- ராகு கேது பெயர்ச்சி 2022 …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள் Rahu Ketu Peyarchi 2022 Mesham – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மேஷம் Rahu Ketu Peyarchi 2022 Rishabam- ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் ரிஷபம் Rahu Ketu Peyarchi 2022 Mithunam – ராகு கேது பெயர்ச்சி 2022 பலன்கள் மிதுனம் Rahu Ketu Peyarchi 2022 Kadakam- ராகு கேது பெயர்ச்சி 2022 …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? மீனம்: திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். கண் தொடர்பான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துவது அவசியம். கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைப்படும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வருகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? மகரம்: ராகு,கேது. இனி சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,10ஆம் இடத்திற்கும் மாறுகிறார்கள். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்க்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களிடம் …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? தனுசு: இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடமாக இருந்தாலும் 12ல் இருந்த கேது நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார். ஆனால் இனி ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? விருச்சிகம்: லக்கினத்தில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. ஏழரை சனியால் அவதிப்பட்டு பின்னர் விடுபட்டாலும் ஜென்ம கேது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுநாள் வரை யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. திருமணம் கை கூடி வரும். நீண்ட நாள் பட்ட …
ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது? துலாம்: ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். அதே சமயத்தில் கேது வந்து அமர்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் …