Category «Devotional Songs Lyrics»

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து 1000க்கும் மேற்பட்ட முருகா போற்றிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் போற்றிகளை கொண்டு முருக வழிபாடு செய்து முருகனின் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறையருளை வேண்டி 1008 முருகன் போற்றிகள் இதோ உங்களுக்காக. Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

Murugan 1008 Names in Tamil

முருகன் 1008 போற்றி | Murugan 1008 Names in Tamil 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள் பெரும்பாலும் தமிழ் கடவுளான முருகனை இந்துக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். முருகனை மனதில் நினைத்தாலே போது மன அமைதி கிடைக்கும். முருகனை இஷ்ட தெய்வமாக வழிபாடு பக்தர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற விருத்த நாட்களில் மனமுருக வழிபட்டு முருகனுக்கு விருத்தம் …

கருப்பர் அழைப்பு பாடல் | Karuppar Azhaippu Song

கருப்பர் அழைப்பு பாடல் | Karuppar Azhaippu Song (வேல் வேல் முருகா வேலய்யா மெட்டு) கருப்பா கருப்பா கருப்பய்யாகவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யாகருப்பா கருப்பா கருப்பய்யாகவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா கருப்பா உன்னை அழைக்கின்றேன்காவியம் பாடித் துதிக்கின்றேன்கண்ணின் மணியை அழைக்கின்றேன்காலமும் உன்னைத் துதிக்கின்றேன்(கருப்பா) கோட்டைக் கருப்பரை அழைக்கின்றேன்கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்வேட்டை செல்கையில் அழைக்கின்றேன்வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்(கருப்பா) சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்சந்ததி தழைக்க அழைக்கின்றேன்சரணம் பாடித் துதிக்கின்றேன்(கருப்பா) காளி யம்மனை அழைக்கின்றேன்கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்கவலைகள் …

பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல் | Periya Karuppanna Samy Arulvettal

பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல் | Periya Karuppanna Samy Arulvettal சீராரும் செந்தமிழால் தினந்தோறும் மாலைகட்டிவீராதி வீரா! பெரிய கருப்பண்ணனே!பாரோர் பணிந்தேத்தும் பாதமலரிற் சூட்டுகிறேன்தீராத நோய்தீரத் திருவருளைத் தாருமய்யா! மீசை அழகை மேல்வேட்டி ஒப்பனையைவாசமலர் மார்பழகை வாங்கரிவாள் நேர்த்தியினைஓசைத் தமிழாலே உள்ளுருகித் தெண்டனிட்டேன்வாசலுக்குக் காவலனாய் வந்தருள வேண்டுமய்யா! பிறந்த குலத்தைப் பேணிவரும் உன்னடியைமறந்த பிழையை மன்னித்தே உன்மகனைக்கரந்தழுவ வேண்டுமெனக் கண்ணீரால் கவியெழுதிப்பறந்துவரும் நாயேனைப் பார்த்தருள வேண்டுமய்யா! அறியாமற் பிழைசெய்தால் ஆட்டிவைத்துப் பார்க்காதே!தெரியாமற் பிழைசெய்தால் சிறியவரை வருத்தாதே!புரியாமற் பிழைசெய்தால் …

திருப்புத்தூர் கருப்பண்ணன் | Thiruputhur Karuppannan Song

திருப்புத்தூர் கருப்பண்ணன் | Thiruputhur Karuppannan Song சேவைகள் செய்வோரை சீர்சிறக்க வைத்திடும்சிங்காரமான கருப்பன் தேவைமாநகர் வாழும் தொண்டர்கள் தவறாதுதெண்டனிட வந்த கருப்பன் அகன்றபெரு நெற்றியும் அரிவாளும் கையுமாய்ஆளவே வந்த எங்கள் அழகான திருப்புத்தூர் கருப்பண்ண சாமியைஅருகிலே வந்து பணிவீர் பிள்ளைவரம் வேண்டுவோர் பெரும்பண் தேடுவோர்பெற்றிட இங்கு வாரீர் எல்லைக்குக் காவலாய் ஏவலுக் கெதிரியாய்இருப்பவனை இங்கு பாரீர் தள்ளாடி ஓய்ந்தபின் தாத்தாவாய் ஆனபின்தரிசிக்க வாய்ப்பு மில்லை முள்ளான வாழ்விலே நன்றாக வாழவேமுடியும்வரை வணங்கி வருவோம்.

எதிரிலே தோன்றி வருவாய் | Ethirile Thondri Varuvai

எதிரிலே தோன்றி வருவாய் | Ethirile Thondri Varuvai கார் வளரும் மேனியாய் கருப்பண்ண சாமியேகதிவளரும் குதிரையில் கைவளரும் வாளுடன்கண் எதிரில் தோன்றி வருக தேர் வளரும் கோவிலாய் திசை வளரும் புகழனேதெரிந்தவரை நல்லதே செய்துவரும் எங்களைத்தேடியே ஓடி வருக மார்வளரும் மாலையாய் மனை வளரும் தெய்வமேமடைவளரும் வெள்ளமாய் மழை பொழியும் மேகமாய்மலையினை நோக்கி வருக சீர்வளரும் காலிலே சேர்திடும் சதங்கைகள்செககண செககணச் செவிபட முழங்கவேதெருவிலே ஓடி வருக தார் வளரும் மெய்யனே தமிழ் வளரும் ஐய்யனேதண்டையுடன் …

நல்ல கருப்பையாவே | Nalla Karuppaiyaave

நல்ல கருப்பையாவே | Nalla Karuppaiyaave ஆயன் என அன்றுவந்த ஆழ்பாழி நந்தன் மனைமாயன் எனும் யசோதை மகனாய் வளர்ந்தோனேநேயமுடன் நின் பாதம் நீர்நிலத்தோர் கொண்டாடஞாயிறன்று நீ வருவீர் நல்ல கருப்பையாவே சிங்கைநகர் அங்காளி தேவி திரு வாசலுக்குதுங்கன் என அன்று வந்த சுவாமிதள நாயகமேஎங்களுடப் பங்கில் இருந்து சந்தானம் அருளதிங்களன்று நீ வருவீர் திவ்ய கருப்பையாவே பொய்வாக்குரைத்து பிடித்தாடும் பேய்கள்தன்னைகைவாளுக்கிரை கொடுக்கும் காயாம்பு மேகவர்ணாமெய்வாக்காய் செல்வம் விளங்கும் சந்தானம் அருளசெவ்வாய்க்கு நீ வருவீர் செல்வ கருப்பையாவே …

அண்ணன் வாரார் தம்பி வாரார் | Annan Varar Thambi Vaarar

அண்ணன் வாரார் தம்பி வாரார் | Annan Varar Thambi Vaarar அண்ணன் வாரார் தம்பி வாரார்காயம்பு நீல மேக வண்ணன் வாரார் கச்சைமணி சலங்கை கலகலவென்றே ஒலிக்கஈட்டி சமுதாடு பளபளவென மின்னவே வாள் எடுத்து கச்சைகட்டி வாகன குதிரைதனில்சத்தியமாய் பாராளும் மன்னரெலாம் போற்றி நிற்க பார் ஓங்கும் பதினெட்டாம் படிக்கருப்பர்கூர் அரிவாள் மீதேறி நின்று விளையாடுவதற்கு தேசத்து நியாயமெல்லாம் தீர்பதற்கு துடிக்கருப்பர்வம்பு செய்யும் கள்ளப் பிசாசுகளை ஒட்டி வைக்க வள்ளலைப் போல் தந்துதவி ஏழைகள் எங்களை …

இரு கருப்பண்ண சாமியே | Iru Karuppanna Samiye

இரு கருப்பண்ண சாமியே | Iru Karuppanna Samiye தாராளமாகவே உந்தன் பொற்கோவிலைதடையின்றி வலமதாகிதாள்வினைகள் துதி செய்து போற்றி அபிஷேகமும் சாம்பிராணி தூபமிட்டும்ஏராளமாகவே கற்பூர தீபமும்எடுக்கின்ற தீப ஒளியும்இலங்கு மலர் அர்ச்சனை புஜைகள்செய்துமே எப்போதும் ஏற்றி நிற்பேன். காராண குலவிளக் கிராமலிங்கேந்திலன்கருது மொழி தவரிடாமல்காத்தருள் செய்திடு வாத்தி அண்ணாமலைகவிஞன் ஈரைந்து கவியால் வாராத செல்வமும் வந்திட அருள்செய்யும்வல்லையம் பதியில் மேவும்மலைமீதில் அய்யனார் சந்நிதியில்எந்நாளும் வாழ் கருப்பண்ணசாமியே கருப்பனே துணையென்று இருப்பவர்கள்நெஞ்சினில் காணாத காட்சி காணும்கருணை சேரும்பதியை நோக்கி …