1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri

1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து 1000க்கும் மேற்பட்ட முருகா போற்றிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் போற்றிகளை கொண்டு முருக வழிபாடு செய்து முருகனின் அருள் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று இறையருளை வேண்டி 1008 முருகன் போற்றிகள் இதோ உங்களுக்காக. Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள்

Murugan 1008 Names in Tamil

முருகன் 1008 போற்றி | Murugan 1008 Names in Tamil 1008 முருகன் போற்றி வரிகள் | 1008 Murugan Potri Thirupugazh Murugan Potrigal in Tamil – திருப்புகழ் முருகன் போற்றிகள் பெரும்பாலும் தமிழ் கடவுளான முருகனை இந்துக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். முருகனை மனதில் நினைத்தாலே போது மன அமைதி கிடைக்கும். முருகனை இஷ்ட தெய்வமாக வழிபாடு பக்தர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற விருத்த நாட்களில் மனமுருக வழிபட்டு முருகனுக்கு விருத்தம் …

அட்சய திருதியை அன்று பல்லி

அட்சய திருதியை அன்று பல்லி மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திரிதியயை ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடுகின்றோம். அத்தகைய அட்சய திருதியை நாளுக்கும் பல்லிகளுக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது.அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது தங்கம் தான். ஆனால் பல்லிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு? தெரிந்து கொள்ளலாம் வாங்க. அட்சய திருதியை நாளில் மட்டும் இந்த பல்லிகள் யார் கண்ணுக்கும் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று வாஸ்து பகவான் …

அக்ஷய திருதியை 2024 எப்போது?

அக்ஷய திருதியை 2024 எப்போது? இந்தியாவில் அக்ஷய திருதியை ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்து கலாச்சார படி இந்த புனித நாளில் நாம் செய்யும் அனைத்து வகையான நற்செயல்களும் சிறப்பாக நடக்கும். அதுமட்டும் இன்றி அக்ஷய திருதியை ஒரு பொன்நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டிற்கு செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படும் இந்த நாள் இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படும் புனித நாள் ஆகும். இந்தப் …

பெண் ஜாதகத்தில் 7ல் சனி

பெண் ஜாதகத்தில் 7ல் சனி ஒரு பெண்ணின் ஜாதகத்தில், அவரது லக்னத்திற்கு 7 இல் சனி இருந்தால் எப்படிப்பட்ட மணமகன் மற்றும் திருமண வாழ்க்கை அமையும் என்பதை இப்போது காண்போம். Pariharam for Shani in 7th house | 7 ல் சனி இருந்தால் பரிகாரம் பெண் ஜாதகத்தில் 7ல் சனி கணவன்

கருப்பர் அழைப்பு பாடல் | Karuppar Azhaippu Song

கருப்பர் அழைப்பு பாடல் | Karuppar Azhaippu Song (வேல் வேல் முருகா வேலய்யா மெட்டு) கருப்பா கருப்பா கருப்பய்யாகவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யாகருப்பா கருப்பா கருப்பய்யாகவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா கருப்பா உன்னை அழைக்கின்றேன்காவியம் பாடித் துதிக்கின்றேன்கண்ணின் மணியை அழைக்கின்றேன்காலமும் உன்னைத் துதிக்கின்றேன்(கருப்பா) கோட்டைக் கருப்பரை அழைக்கின்றேன்கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்வேட்டை செல்கையில் அழைக்கின்றேன்வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்(கருப்பா) சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்சந்ததி தழைக்க அழைக்கின்றேன்சரணம் பாடித் துதிக்கின்றேன்(கருப்பா) காளி யம்மனை அழைக்கின்றேன்கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்கவலைகள் …

பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல் | Periya Karuppanna Samy Arulvettal

பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல் | Periya Karuppanna Samy Arulvettal சீராரும் செந்தமிழால் தினந்தோறும் மாலைகட்டிவீராதி வீரா! பெரிய கருப்பண்ணனே!பாரோர் பணிந்தேத்தும் பாதமலரிற் சூட்டுகிறேன்தீராத நோய்தீரத் திருவருளைத் தாருமய்யா! மீசை அழகை மேல்வேட்டி ஒப்பனையைவாசமலர் மார்பழகை வாங்கரிவாள் நேர்த்தியினைஓசைத் தமிழாலே உள்ளுருகித் தெண்டனிட்டேன்வாசலுக்குக் காவலனாய் வந்தருள வேண்டுமய்யா! பிறந்த குலத்தைப் பேணிவரும் உன்னடியைமறந்த பிழையை மன்னித்தே உன்மகனைக்கரந்தழுவ வேண்டுமெனக் கண்ணீரால் கவியெழுதிப்பறந்துவரும் நாயேனைப் பார்த்தருள வேண்டுமய்யா! அறியாமற் பிழைசெய்தால் ஆட்டிவைத்துப் பார்க்காதே!தெரியாமற் பிழைசெய்தால் சிறியவரை வருத்தாதே!புரியாமற் பிழைசெய்தால் …