Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடுஅன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்எந்நாளும் ஒளி கொடுப்பாள் அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்அபிஷேகம் பால் மழையில் …

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil

அபிராமி அம்மை பதிகம் 2 | Abirami Ammai Pathigam 2 Lyrics Tamil கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கல மதியை நிகர் வடனவும்,கருணை பொழி விழிகளும் வின் முகில்கள் வெளிறு என கட்டிய கரும் கூந்தலும்,சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தரணம் தாங்கும் மணி மிடறும் மிக்க,சதுர் பெருகு பசங்குசம் இலங்கு கர தளமும், விரல் நுனியும் அரவும்,புங்கவர்க்கு அமுதருளும் மந்தர குச்சங்களும் பொழியும் நவ மணி நூபுரம்,பூண்ட சென் சேவடியும் இவ்வதேஎநீன் நிதம் …

பத்திரகாளி அம்மன் 108 போற்றி | Badrakaliamman 108 Potri in Tamil

பத்திரகாளி அம்மன் 108 போற்றி | Badrakaliamman 108 Potri in Tamil இந்த பதிவில் தேவி பத்திரகாளியம்மன் 108 போற்றி (Bhadrakali 108 names) கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாழ்வில் வளம் பெறவும், பெண்களின் துயர்கள் நீங்கவும் இந்த பத்திர காளியம்மன் 108 போற்றிகளை தினமும் அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துதிக்கவும். பத்திரகாளி அம்மன் 108 போற்றி ஓம் சக்தி … ஓம் சக்தி … ஓம் சக்தி …ஓம் …ஓம் சக்தி … பராசக்தி …

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil

நவ துர்கா துதி பாடல் வரிகள் | Nava Durga Thuthi Lyrics Tamil மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவேபொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவேதங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்டஐங்கரனே நின்னடியே காப்பு. சைலபுத்ரி தேவி துதி பாடல் சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே! ஹிமவான் மகளாய் …

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்திஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ) திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை யெல்லாம் அடைய அம்மாபக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை (ஓம் ஸ்ரீ) இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய் …

Paarthene Mookuthi Amman Song Lyrics English

Paarthene Mookuthi Amman Song Lyrics English This song is from the super hit movie Mookuthi Amman. Paarthene uyirin vazhiye song is such a divine song which is penned by P. Vijay & Sung by Jairam Balasubramanian. Paarthenae uyirin vazhiyae…Yaar kannum kaana mugamae…Kal endru ninaithaen unaiyae…Nee yaar endru sonnaai manamae thaan neeya… Edhil nee irundhaaiEngo maraindhaaiUnai …

பார்த்தேனே உயிரின் வழியே | Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil

பார்த்தேனே உயிரின் வழியே | Paarthene Mookuthi Amman Song Lyrics Tamil மூக்குத்தி அம்மன் பார்த்தேனே பாடல் வரிகள் (Paarthene mookuthi amman) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மூக்குத்தி அம்மன் படத்தில் இடம் பெற்றது. இந்த பாடலை எழுதியவர் திரு. பா.விஜய் அவர்கள் மற்றும் பாடியவர் திரு.ஜெய்ராம் பாலசுப்ரமணியன். பார்த்தேனே உயிரின் வழியேயார் கண்ணும் காணா முகமே….கல் என்று நினைத்தேன் உனையே….நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா…. எதில் நீ …

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil

வக்கிரகாளியம்மன் கவசம் | Vakrakaliamman Kavasam Lyrics in Tamil இந்த பதிவில் திருவக்கரையில் குடி கொண்டு இருக்கும் வக்கிரகாளியம்மனின் கவசம் (Vakrakaliamman kavasam) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் இருந்தாலும் அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிர நிலை அடைந்து இருந்தால், திருவக்கரை வக்கிர காளியம்மனை வேண்டுதல் மிகவும் நன்மை பயக்கும். துன்பங்கள் நீங்க திருவக்கரை வக்கிரகாளியம்மன் கவசம் துதித்து …

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil

ஸ்ரீ ராஜேஸ்வரி பாடல் | Sri Rajeshwari Amman Song Lyrics Tamil ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்அலைமகள் கலைமகள் கீதம் பாடநந்திகேஸ்வரரும் தாளம் போட அரம்பை ஊர்வசியும் நர்த்தனமாட அந்தணர் நான் மறை வேதங்கள் ஓத தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்ஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரிசின்மயமானந்த சிவ மனோகரிசிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள்எங்கள்சிந்தையிலே வந்து கலந்து இருந்தாள்சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க …