Sri Gubera Gayatri Mantra in Tamil
குபேரன் காயத்ரி மந்திரம் (செல்வம் பெருக) ஓம் யட்சராஜாய வித்மஹேவைச்ரவணாய தீமஹிதந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
The Path to Spiritual Enlightenment
குபேரன் காயத்ரி மந்திரம் (செல்வம் பெருக) ஓம் யட்சராஜாய வித்மஹேவைச்ரவணாய தீமஹிதந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
வருண காயத்ரி மந்திரம் (மழை பொழிய வேண்டி ஜெபிக்கும் மந்திரம்) ஓம் ஜலபிம்பாய வித்மஹிநீல் புருஷாய தீமஹிதன்னோ வருணப் ப்ரசோதயாத்
ஸ்ரீ அன்னபூரணி காயத்ரி மந்திரம் (என்றும் அனைவருக்கும் உணவு கிடைக்க) ஓம் பகவத்யை வித்மஹேமாஹேச்வர்யை தீமஹிதந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் ஓம் ஆஞ்சனேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம் ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹேவிஷ்ணு தல்பாய தீமஹி தந்நோ நாக ப்ரசோதயாத்
மரண பயத்திலிருந்து விடுபட எமன் காயத்ரி மந்திரம் ஓம் சூரிய புத்ராய வித்மஹேமகா காலாய தீமஹிதந்நோ யம ப்ரசோதயாத் பொருள் :சூரிய பகவானின் புத்திரரான, காலத்தின் அம்சமான எம தர்மராஜனின் அருள் கிடைக்க, அவரின் பாதம் பணிகிறேன் என்பது தான் இதன் அர்த்தம். இந்த மந்திரம் சொல்வதோடு, சனிக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு நவகிரக சன்னதியில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி சனி பகவானின் சகோதரன் எமனுக்குரிய இந்த மந்திரத்தை கூறி வழிபட, மரண …
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் ஓம் வாகீஸ்வராய வித்மஹேஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம் ஓம் காத்யாயனாய வித்மஹேகன்யா குமரீச தீமஹிதந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம் ஓம் பூத நாதாய வித்மஹேபவ நந்தனாய தீமஹிதந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்