ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்
சகல உயிர்களுக்கும் ஒரு மந்திரம் … … (2)
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்
குறமகள் வள்ளி … மனமகிழ் மந்திரம்
ஆ ….
குறமகள் வள்ளி … மனமகிழ் மந்திரம்
குகசரவணபவ எனும் மந்திரம்
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்
பழமாகி நின்றுவிட்ட முழு மந்திரம்
ஞானப் பழமாகி நின்றுவிட்ட முழு மந்திரம்
பழமுதிர்சோலையிலே வளர் மந்திரம்
சொல்லச் சொல்ல தித்தித்திடும் சுப மந்திரம்
சுகமெல்லாம் சேர்த்து வைக்கும் மகா மந்திரம்
ஓம் சரவணபவ என்னும் திருமந்திரம்
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.