Navarathri Day 7 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஏழாம் நாள் :

வடிவம் :

  • சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்).

பூஜை :

  • 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

திதி :

  • சப்தமி.

கோலம் :

  • நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

பூக்கள் :

  • தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.

நைவேத்தியம் :

  • எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

ராகம் :

  • பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

பலன் :

  • வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்