சுக்கிரன் காரகத்துவம் | Sukran Graha Karakathuvam

சுக்கிரன் காரகத்துவம் | Sukran Graha Karakathuvam

நவ கிரகங்களில் களத்திர காரகன் என்று சொல்லக் கூடிய சுக்கிர பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இளம்பெண், பெண் குழந்தை, தாய்வழி வர்க்கம், சகோதரி, திருமணம், காம உணர்வு, ஜாதகரின் பணம், கவிதை, இசை, நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு, உல்லாசம், கேளிக்கை, கொண்டாட்டம், மது போதை, நறுமணப் பொருட்கள்,

அலங்காரப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள், கவர்ச்சிகரமான பொருட்கள், விலை மதிப்பான பொருட்கள், சினிமா, தொலைக்காட்சி, கலைப் பொருட்கள், உடலின் சுரப்பிகள், உணர்ச்சிகள், பாலின உறுப்புகள்,

ஹார்மோன்கள், சுக்கிலம் எனும் விந்து, சொகுசு வாகனங்கள், சிறுநீரக நோய்கள், சக்கரை நோய், பெரியம்மா சின்னம்மா, புல்லாங்குழல், இனிப்பு, அலங்காரம், உணவு விடுதிகள், கண்ணாடி, சிற்பம், அழகு, புதுமை, கட்டு, மெத்தை, வெண்மை நிறம், மொச்சை, பூமாலை, நீர் விளையாட்டு, மேடை அலங்காரம்.