சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்

சுவாதி நட்சத்திர தேவாரப் பாடல்கள்:

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.