நட்சத்திரம் | நட்சத்திர பறவை |
அஸ்வினி | ராஜாளி |
பரணி | காகம் |
கிருத்திகை | மயில் |
ரோகிணி | ஆந்தை |
மிருகசீரிஷம் | கோழி |
திருவாதிரை | அன்றில் |
புனர்பூசம் | அன்னம் |
பூசம் | நீர்காகம் |
ஆயில்யம் | கிச்சிலி |
மகம் | ஆண்கழுகு |
பூரம் | பெண்கழுகு |
உத்திரம் | கிளுவை |
அஸ்தம் | பருந்து |
சித்திரை | மரங்கொத்தி |
சுவாதி | தேனீ |
விசாகம் | செங்குருவி |
அனுஷம் | வானம்பாடி |
கேட்டை | சக்கரவாகம் |
மூலம் | செம்பருந்து |
பூராடம் | கௌதாரி |
உத்திராடம் | வலியான் |
திருவோணம் | நாரை |
அவிட்டம் | பொன்வண்டு |
சதயம் | அண்டங்காக்கை |
பூரட்டாதி | உள்ளான் |
உத்திரட்டாதி | கோட்டான் |
ரேவதி | வல்லூறு |