27 நட்சத்திர மரங்கள்

நட்சத்திரம் நட்சத்திர மரம்
அஸ்வினிஎட்டி மரம்
பரணிநெல்லி மரம்
கிருத்திகைஅத்தி மரம்
ரோகிணிநாவல் மரம்
மிருகசீரிஷம்கருங்காலி மரம்
திருவாதிரைசெங்கருங்காலி / செங்காலி மரம்
புனர்பூசம்மூங்கில் மரம்
பூசம்அரச மரம்
ஆயில்யம்புன்னை மரம்
மகம்ஆலமரம்
பூரம்புரசு மரம்(புரசை) / பலா
உத்திரம்அலரி எனும் அரளி.
அஸ்தம்வேல மரம்
சித்திரைவில்வ மரம்.
சுவாதிமருத மரம்
விசாகம்விளாமரம்
அனுஷம்மகிழமரம்
கேட்டைபிராய் / பராய் மரம்.
மூலம்மராமரம்
பூராடம்வஞ்சி மரம்
உத்திராடம்பலா மரம்
திருவோணம்எருக்கு மரம்
அவிட்டம்வன்னி மரம்
சதயம்கடம்பு மரம்
பூரட்டாதிதேற்றா மரம்.
உத்திரட்டாதிவேப்ப மரம்
ரேவதிஇலுப்பை மரம்