
| நட்சத்திரம் | நட்சத்திர மரம் |
| அஸ்வினி | எட்டி மரம் |
| பரணி | நெல்லி மரம் |
| கிருத்திகை | அத்தி மரம் |
| ரோகிணி | நாவல் மரம் |
| மிருகசீரிஷம் | கருங்காலி மரம் |
| திருவாதிரை | செங்கருங்காலி / செங்காலி மரம் |
| புனர்பூசம் | மூங்கில் மரம் |
| பூசம் | அரச மரம் |
| ஆயில்யம் | புன்னை மரம் |
| மகம் | ஆலமரம் |
| பூரம் | புரசு மரம்(புரசை) / பலா |
| உத்திரம் | அலரி எனும் அரளி. |
| அஸ்தம் | வேல மரம் |
| சித்திரை | வில்வ மரம். |
| சுவாதி | மருத மரம் |
| விசாகம் | விளாமரம் |
| அனுஷம் | மகிழமரம் |
| கேட்டை | பிராய் / பராய் மரம். |
| மூலம் | மராமரம் |
| பூராடம் | வஞ்சி மரம் |
| உத்திராடம் | பலா மரம் |
| திருவோணம் | எருக்கு மரம் |
| அவிட்டம் | வன்னி மரம் |
| சதயம் | கடம்பு மரம் |
| பூரட்டாதி | தேற்றா மரம். |
| உத்திரட்டாதி | வேப்ப மரம் |
| ரேவதி | இலுப்பை மரம் |
DivineInfoGuru.com