Ayilyam Natchathiram Athipathi | ஆயில்யம் நட்சத்திரம் அதிபதி யார்?
27 நட்சத்திரங்களில் ஒன்பதாவது நட்சத்திரம் ஆக வருவது ஆயில்யம் ஆகும். ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன் கிரகம் ஆவார். ஆயில்ய நட்சத்திர காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் ஆதிசேஷன் மற்றும் விஷ்ணு பகவான் ஆவார்.
ஆயில்ய நட்சத்திர காரர்கள் நாகம் மேல் பள்ளி கொண்ட பெருமாளை வணங்கி வார நல்ல பலன்கள் கிட்டும். இவர்களுக்கு எப்பொழுது எல்லாம் முடிகிறதோ அப்போது திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதரை தரிசனம் செய்ய வேண்டும்.