Category «Astrology»

கண்ணாடி வாஸ்து விதிகள் | Mirror Vastu Tips

கண்ணாடி வாஸ்து விதிகள் நம் வீட்டில் அல்லது கடையில் அல்லது ஆபீஸ் ரூமில் கண்ணாடியை குறிப்பிட்ட திசையில் வைக்கும் போது நல்ல விளைவுகளையும், வேறு திசையில் வைக்கும் போது எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கே நான் கண்ணாடியை வைக்க ஏற்ற திசைகளையும் வைக்க கூடாத திசைகளையும் குறிப்பிட்டு உள்ளேன். நேர்மறை விளைவுகளை ஏற்படுத்த:

Vastu Tip before you sleep to remove debts

தூங்கும் முன் செய்ய வேண்டியது இரவு தூங்குவதற்கு முன்பு சமையல் அருகில் ஒரு வாலி நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என வாஸ்து கூறுகிறது. குளியல் அறையில் இருக்கும் வாலியும் தண்ணீர் முழுமையாக வைத்திருந்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Can we eat Food in Bedroom or Sitting on Bed?

படுக்கை அறையில் உணவு உண்பது வாஸ்து படி படுக்கை அறையில் சாப்பிடுவது நோய்களின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு படுக்கை அறையில் சாப்பிட்டால் வீட்டில் அமைதி இல்லாமல் போய்விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கடன் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுகிறது.

வாஸ்து டிப்ஸ் | Vastu Tips for Wealth and Health

பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும். பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. Vastu …

படுக்கையறைக்கான வாஸ்து வண்ணங்கள் | Bedroom Colors as per Vastu

உங்கள் வீட்டின் பெட்ரூமில் இருக்க வேண்டிய 5 வாஸ்து நிறங்கள்! பொதுவாக வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டு பெயிண்ட் அடித்திருப்போம். ஹால், சமையலறை, பூஜை அறை, பெட்ரூம் என ஒவ்வொரு அறையின் தன்மைக்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு நிறங்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ காரணங்கள் இருக்கிறது. சில நிறங்கள் நம்மை சாந்தப்படுத்தும். சில நிறங்கள் நம்மை எரிச்சலூட்ட கூடிய வகையில் இருக்கும். நீல நிறம்: …

கண் திருஷ்டி எதிரி தொல்லை தீர | Kadugu Pariharam

இனி எதிரியின் தொல்லையே இல்லாமல் நிம்மதியாக வாழலாம். எதிரி தொல்லையிலிருந்து விடுபட வெறும் 1 கைப்பிடி கடுகு போதும். உங்களுடையை வாழ்க்கையில் நீங்கள் அதி விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்றால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் எண்ணிக்கையும் கூடவே அதிகரித்துக் கொண்டே செல்லும். குறிப்பாக நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் சம்பாதித்துக் கொள்கிறீர்கள். எதிரி தொல்லை இல்லாமல் நிச்சயமாக ஒருவனால் …

விரய சனி பரிகாரம் | Viraya Sani | 12 இல் சனி

விரய சனி பரிகாரம் | Viraya Sani | 12 இல் சனி 2023 சனிபெயர்ச்சி எப்போது? | 2023 சனிபெயர்ச்சி பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal அஷ்டம சனி பரிகாரங்கள் | Pariharam Ashtama Sani for Kataka Rasi 2023 12 ராசிகளுக்கு உரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள் 2023 | Sani Peyarchi Pariharam 2023 for 12 Rasi அஷ்டம சனி பரிகாரம் | Ashtama Sani Pariharam …

புனர்பூ தோஷ பரிகாரம் | Punarpu Thosam |சனி சந்திரன் சேர்க்கை பரிகாரம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன?? ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: புனர்பூ தோஷத்தை போக்கக் கூடிய எளிய பரிகாரங்கள்: புனர்பூ தோஷம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சனியின் மந்திரங்களை அனுதினமும் கூறி வர புனர்பூ தோஷம் பாதிப்புகள் நீங்கும். சனி காயத்ரி மந்திரம் காகத் வஜாய வித்மஹேகட்க ஹ’ஸ்தாய தீமஹிதந்நோ மந்தஹ ப்ரசோதயாத் சனி ஸ்துதி …