Sani Peyarchi 2017 to 2020 Predictions for Sagittarius Sign
2017 சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 2017 சனிப்பெயர்ச்சி எப்போது? When is Sani Peyarchi in 2017? 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும் எதிலும் தனித்து நிற்கும் தனுசு ராசிக்காரர்களே… இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். …