அற்ப ஆயுள் தோசம் நீங்க | Ayul Dosham Remedies
ஆண் குழந்தைகளின் ஜாதகத்தில்
- குருவுக்கு 1-2-5-9 ஆம் இடங்களில் ராகு இருப்பதும் ,
பெண் குழந்தைகளின் ஜாதகத்தில்
- சுக்கிரனுக்கு 1-2-5-9 ஆம் இடங்களில் ராகு இருப்பதும்
அற்ப ஆயுள் தோசமாகும்.
இத்தகைய குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது வேற்று ஜாதிக்காரர்கள் வீட்டில் கொஞ்சம் உணவு வாங்கி குழந்தைக்கு ஊட்டி விட்டால் குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்கும்