Category «பரிகாரம் | Pariharam»

புனர்பூ தோஷ பரிகாரம் | Punarpu Thosam |சனி சந்திரன் சேர்க்கை பரிகாரம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன?? ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது: புனர்பூ தோஷத்தை போக்கக் கூடிய எளிய பரிகாரங்கள்: புனர்பூ தோஷம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சனியின் மந்திரங்களை அனுதினமும் கூறி வர புனர்பூ தோஷம் பாதிப்புகள் நீங்கும். சனி காயத்ரி மந்திரம் காகத் வஜாய வித்மஹேகட்க ஹ’ஸ்தாய தீமஹிதந்நோ மந்தஹ ப்ரசோதயாத் சனி ஸ்துதி …

வேலையின்மை தீர மற்றும் பதவி உயர்வு பெற

வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர பரிகாரம்: உங்களுடைய அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள் தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம் மிகுந்த பலன் தரும்.

குடும்ப அமைதிக்கு எளிமையான பரிகாரம் | Peaceful Life

குடும்ப அமைதிக்கு எளிமையான பரிகாரம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, அமைதியின்மை, வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை, எதற்கெடுத்தாலும் எரிச்சல் போன்றவற்றை நீக்க கூடியது. இவ்வித பிரச்சினை உடையவர்கள் இந்த பரிகாரம் செய்து பயன் அடையுங்கள். இதனை செவ்வாய்,சனி கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் செய்யலாம், குறிப்பிட்ட நேரம்,திசை எதுவும் இல்லை.

கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | Debt Removal Uppu Pariharam

கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | வீட்டிலியே செய்யலாம் கடன் தீர்க்கும் உப்பு பரிகாரம்? செவ்வாய்கிழமை பரிகாரம்: கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம்.

திருமணத்திற்கு தடை நீக்கும் கோவில்கள் | Thirumana Thadai Neenga Temple

திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோயில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், …