Pariharam for Shani in 7th house – 7 ல் சனி இருந்தால் பரிகாரம்
7 ல் சனி இருந்தால் பரிகாரம் (மிதுன லக்கின ஜாதகர்கள்):
- அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களுக்கு சூடாக டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி கொடுக்கவும்.
- துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு முறையாவது தேங்காய் எண்ணை வாங்கி அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.