When is Rahu-Ketu Peyarchi in 2022? – ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது

ராகு கேது பெயர்ச்சி 2022 எப்போது?

வருட கிரகங்கள் என்று சொல்லக் கூடிய ராகு மற்றும் கேதுக்கள், சரியாக ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த 2022 ஆம் வருடம், தான் இருக்கும் ராசியில் இருந்து பெயர்ச்சி அடைந்து அடுத்த ராசிக்கு செல்கின்றனர்.

தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியடையவிருக்கின்றனர்.

  • இந்த ராகு கேது பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் மார்ச் மாதம் 21-03-22 தேதி அன்று மதியம் 3.02 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ராகு கேது பெயர்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 12-04-2022 அன்று மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

Rahu Ketu Peyarchi 2022 – ராகு கேது பெயர்ச்சி 2022

CLICK HERE FOR Rahu Ketu Peyarchi 2022 Predictions – 12 ராசிக்குரிய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்