Category «வாஸ்து | Vastu»

Can we eat Food in Bedroom or Sitting on Bed?

படுக்கை அறையில் உணவு உண்பது வாஸ்து படி படுக்கை அறையில் சாப்பிடுவது நோய்களின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் கட்டாயம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு படுக்கை அறையில் சாப்பிட்டால் வீட்டில் அமைதி இல்லாமல் போய்விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேலும் கடன் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுகிறது.

வாஸ்து டிப்ஸ் | Vastu Tips for Wealth and Health

பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும். பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. Vastu …

படுக்கையறைக்கான வாஸ்து வண்ணங்கள் | Bedroom Colors as per Vastu

உங்கள் வீட்டின் பெட்ரூமில் இருக்க வேண்டிய 5 வாஸ்து நிறங்கள்! பொதுவாக வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை கொண்டு பெயிண்ட் அடித்திருப்போம். ஹால், சமையலறை, பூஜை அறை, பெட்ரூம் என ஒவ்வொரு அறையின் தன்மைக்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு நிறங்களுக்கு பின்னும் ஒரு அறிவியல் பூர்வ காரணங்கள் இருக்கிறது. சில நிறங்கள் நம்மை சாந்தப்படுத்தும். சில நிறங்கள் நம்மை எரிச்சலூட்ட கூடிய வகையில் இருக்கும். நீல நிறம்: …