வடகிழக்கு மூலை வாஸ்து | வடகிழக்கு திசை வாஸ்து
- வடகிழக்கு பகுதியில் காலியிடம் விட வேண்டும்.
- மற்ற பகுதியை விட தாழ்வாக இருக்க வேண்டும்.
- இந்தப் பகுதியில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது.
- சூரிய வெளிச்சம், காற்றோட்டம், நீரோட்டம் இப்பகுதியில் மிக மிக முக்கியம்.
- வடகிழக்கு பகுதி தெளிவாக இருந்தால் பல்வேறு வாஸ்து குறைபாட்டை சரி செய்யும்.
Vada Kizhakku Thisai Vastu BadEffects