Alayam Endral – Lord Mariyamman Songs
ஆலயம் என்றால் பெரிய பாளையம்! ஆலயம் என்றால் ஆலயம் அது தான் பெரிய பாளையம்! காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம் கனவாய் மாற்றும் ஆலயம்! சாலை வழியே தனியே சென்றால் தானும் வருவாள் பவானியே! தாயே சரணம் என்று விழுந்தால் தன் கை கொடுப்பாள் பவானியே! காலையில் மஞ்சள் நீரில் முழுகி காரிகை மார்கள் கூடுகின்றார் கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே காளியின் பெருமை பாடுகின்றார் காளி திரிசூலி… நீலி ஜகன்மாதா… தேவி பராசக்தி… ஓங்காரி பவானி… (ஆலயம் …