ஸ்ரீ வாராஹி அம்மன் துதி | Sri Varahi Amman Thuthi in Tamil

ஓம் குண்டலினி புரவாசினி
சண்டமுண்ட விநாசினி
பண்டிதஸ்யமனோன்மணி
வாராஹீ நமோஸ்துதே!

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி
அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி
வாராஹீ நமோஸ்துதே!