Thaye Yasotha – Lord Krishna Songs

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தையலை கேளடி உந்தன் பையனை போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை காலினில் சிலம்பு கொஞ்சக்-கைவளை குலுங்க – முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ (alternate :காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து (=தாளமோடு இசைந்து) வர) நீல வண்ணக் (alt: …