பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil

பிழைபொறுத்தல் பதிகம் lyrics | Pizhai Poruthal Pathigam Lyrics in Tamil

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே