நவராத்திரி ஏழாம் நாள் :
வடிவம் :
- சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்).
பூஜை :
- 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி :
- சப்தமி.
கோலம் :
- நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் :
- தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் :
- எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் :
- பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் :
- வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்