Category «Devotional Songs Lyrics»

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

வரலட்சுமி துதி | Varalakshmi Thuthi

வரலட்சுமி துதி | Varalakshmi Thuthi சீதரன் மார்பினில் செம்மகளாய் வெகு சீருடன் வாழ்பவளே!மாதவர் மகிழ்வுற வந்தவர்க் கிங்கித மங்கள வாழ்வருள்வாய் வேதமெலாம் புகழ் மின்னிய மேனிகொள் விண்மகள் பொன்மகளே!ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!. மாதவன் மார்பினில் வரமருள் எழிலுடன் வளர் திருமலர் மகளே!மேதினி போற்றிடும் மேன்மையெலாமுற விரைவினில் வரம் அருள்வாய் பூதல மானிடர் வானவர் யாவரும் போற்றிடும் பொன் மகளே!ஜய ஜய ஜய சௌபாக்யலட்சுமி ஜய வரலட்சுமி ஶ்ரீதேவி!.

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் | Shiva Panchakshara Sthuthi

Shiva Panchakshara Sthuthi | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி! சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி! வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!மிசைக்கதிரோன் …

பஞ்ச புராணம் | Pancha Puranam

பஞ்ச புராணம் | Pancha Puranam பஞ்ச புராணத்தின் பகுதிகள் தேவாரங்கள்(1)மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறுசுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறுதந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறுசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே. (2)அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசைஎன்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புறஇன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே (3)காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்பதுவேதம் நான்கினும் மெய்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே (4)பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்துமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் …

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivaya Manthiram Song

நாவினுக்கு உகந்த நமசிவாய மந்திரம் | Namashivya Manthiram Paadal நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிடநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம) வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவேவைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம) தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிதுசந்தனமும் பன்னீரும் …