Category «Devotional Songs Lyrics»

அம்பிகை குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் | Ambigai Kunguman Archanai Song Lyrics

குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் Aadi Pooram Amman Song in Tamil – Kunguma Archanai song lyrics in tamil Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம் சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம் தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு …

Ayyappan Songs in Tamil – சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது

Ayyappan Songs in Tamil – சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சந்தனம் குங்குமம் எங்கே மணக்குதுசபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குதுகுண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குதுநம்ம குருசுவாமி அவர் மேலே மணக்குது(சந்தனம் குங்குமம்) கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குதுகனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குதுஇங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குதுஇங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது(சந்தனம் குங்குமம்) மருத மரிக்கொழுந்து …