Category «Devotional Songs Lyrics»

திருப்புகழ் பாடல் 7- Thiruppugazh Song 7 – அருக்கு மங்கையர் மலரடி வருடியெ – Arukku Mangaiyar Malaradi Varudiya

திருப்புகழ் பாடல் 7 – திருப்பரங்குன்றம் தனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதனதனத்த தந்தன தனதன தனதன …… தனதான அருக்கு மங்கையர் மலரடி வருடியெகருத்த றிந்துபின் அரைதனில் உடைதனைஅவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழஉதட்டை மென்றுபல் இடுகுறி களுமிடஅடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகியசிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் …

திருப்புகழ் பாடல் 6 – Thiruppugazh Song 5 – முத்தைத்தரு பத்தித் திருநகை – Muthai Tharu Pathi Thirunagai

திருப்புகழ் பாடல் 6 – முத்தைத்தரு பத்தித் திருநகைராகம் – கெளளை; தாளம் – திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2) தத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதன …… தனதான முத்தைத்தரு பத்தித் திருநகைஅத்திக்கிறை சத்திச் சரவணமுத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித் திருவரும்முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடுஒற்றைக்கிரி மத்தைப் பொருதொருபட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் …

திருப்புகழ் பாடல் 5 – Thiruppugazh Song 5 – Vidamadaisu Velai – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 5 – விநாயகர்ராகம் – கெளளை; தாளம் – திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2) தனதனன தான தனதனன தானதனதனன தான …… தனதான விடமடைசு வேலை அமரர்படை சூலம்விசையன்விடு பாண …… மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர்வினையின் விளை வேதும் …… அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாதுகலவிதனில் மூழ்கி …… வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடுகழலிணைகள் சேர …… அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போகஇறைவன்மகள் …

திருப்புகழ் பாடல் 4 – Thiruppugazh Song 4 – Ninathu Thirumadi – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 4 – விநாயகர்ராகம் – ஹம்ஸத்வனி; தாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2 தனன தனதன தத்தன தத்தனதனன தனதன த்ததன தத்தனதனன தனதன த்ததன தத்தன …… தனதான நினது திருவடி சத்திம யிற்கொடிநினைவு கருதிடு புத்திகொ டுத்திடநிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரிநிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும் மனது மகிழ்வொடு …

திருப்புகழ் பாடல் 3 – Thiruppugazh Song 3 – Umbartharu Thenumani – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 3 – விநாயகர்ராகம் – ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் – அங்கதாளம் (8) தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3 தந்ததனத் தானதனத் …… தனதான உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகிஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே தம்பிதனக் காகவனத் …… தணைவோனேதந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனேஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.

திருப்புகழ் பாடல் 2 – Thiruppugazh Song 2 – Pakkarai Vichithiramani – Vinayakar Thuthi

பாடல் 2 விநாயகர் துதிராகம் – நாட்டை / மோகனம்; தாளம் – ஆதி தத்ததன தத்ததன தத்ததன தத்ததனதத்ததன தத்ததன …… தனதான பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடைபட்சியெனு முக்ரதுர …… கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழியபட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதருசிற்றடியு முற்றியப …… னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடுசெப்பெனஎ னக்கருள்கை …… மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை …

திருப்புகழ் முதல் பாடல் – Thiruppugazh Song 1 – Kaithala Niraikani – Vinayakar Thuthi

பாடல் 1 – விநாயகர் துதிராகம் – நாட்டை, தாளம் – ஆதி தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதன …… தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன் …… அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பகம் எனவினை …… கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புய …… மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய …… முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் …

ஐயப்பன் வழி நடைச் சரணங்கள் -Ayyappan vazhi nadai Saranam Tamil Lyrics

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம் வழி நடைச் சரணமென்பது ஐயப்ப பக்தர்கள் இருமுடியைச் சுமந்து செல்லும் வழிப் பாதையாவும் சுவாமி ஐயப்பனின் துணையை வேண்டி சரண கோஷம் எழுப்புவதாகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சரணங்க்களை உச்சரிப்பதனால் உள்ளத்தில் ஐயன் எண்ணமும், மனதில் தெம்பும் (தைரியமும்), பாத யாத்திரையினில் வெகுவாக முன்னேறிச் செல்லவும் வழி வகுக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா. சுவாமியே…….. அய்யப்போஅய்யப்போ….. சுவாமியேசுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்தேவன் சரணம்….. தேவி சரணம்தேவி சரணம்….. தேவன் …

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையில – Arul Manakkudhu Arul Manakkudhu Sabrimalaila

அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில நெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலநெய் மணக்குது மனசில தை விளக்கோ கண்ணிலமெய்சிலிர்க்க கேக்குதைய்யா சரண கோசம் கனவுலதுளசிமணி மால போட கார்த்திகையோ பிறக்கல (அருள் மணக்குது) அருள் மணக்குது அருள் மணக்குது சபரிமலையிலஅது நமை அழைக்குது நமை அழைக்குது காட்டு வழியில…. பசியாகி விரதமேற்கும் நினப்பு அடங்கலஎன் குருசாமி வழி நடக்கும் நேரம் நெருங்கல சத்குரு நாதனே .. …