Thiruthanigai vaazhum Muruga – Lord Muruga Songs
திருத்தணிகை வாழும் முருகா திருத்தனிகை வாழும் முருகா உன்னைக்காண காண வருவேன் என்னைக்காத்து காத்து அருள்வாய் திருத்தனிகை வாழும் முருகா உன்னைக் காண காண வருவேன் என்னைக் காத்து காத்து அருள்வாய் ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ வேல் கொண்டு விளையாடும் முருகா வேதாந்த கரைஞான தலைவா திருநீரில் தவழ்ந்தாடும் பாலா உன்னைப்பாடி பாடி மகிழ்வேன் திருத்தணிகை வாழும் முருகா …
DivineInfoGuru.com