வா வா முருகா
வா வா முருகா … வள்ளி மணாளா
வடிவேல் முருகா … வா வா … … (3)
கந்தா குமரா … கதிர்வேலவனே
கார்த்திகேயா … கலியுக வரதா … … (2)
செந்தூர் வேலா … தீன சரண்யா … … (2)
திருமால் மருகா … தேவ சகாயா
சுப்ரம்மண்யா … சுவாமிநாதா
வா வா முருகா … வள்ளி மணாளா
வடிவேல் முருகா … வா வா
சரணம் சரணம் … சிவபாலா
வரணும் வரணும் … வடிவேலா
சரணம் சரணம் … சிவபாலா
சரணம் சரணம் … வடிவேலா
சரணம் … வேல் சரணம்
வேல் சரணம் சரணம் … சிவபாலா
சரணம் சரணம் … வடிவேலா
வடிவேலா … … (2)
முருகா … … (2).
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.