வேல் முருகா மால்மருகா
வேல் முருகா … மால்மருகா … … (2)
வேல் முருகா … வெற்றிவேல் முருகா … … (2)
வேல் முருகா … மால்மருகா … … (2)
வேல் முருகா … வெற்றிவேல் முருகா … … (2)
பழநிப்பதிவாழ் … வேல்முருகா … … (2)
பாலா குமரா … வேல்முருகா … … (2)
பழநிப்பதிவாழ் … வேல்முருகா … … (2)
பாலா குமரா … வேல்முருகா … … (2)
சரவணபவகுக … வேல்முருகா … … (2)
சரணம் சரணம் … வேல்முருகா … … (2)
எந்தனை காத்திட … வேல்முருகா … … (2)
சிந்தனை இல்லையோ … வேல்முருகா … … (2)
வந்தனை செய்தோம் … வேல்முருகா … … (2)
வந்தமெக்கருள்வாய் … வேல்முருகா … … (2)
வேல் முருகா … மால்மருகா … … (2)
வேல் முருகா … வெற்றிவேல் முருகா … … (2)
எந்தனை காத்திட … வேல்முருகா … … (2)
சிந்தனை இல்லையோ … வேல்முருகா … … (2)
வந்தனை செய்தோம் … வேல்முருகா … … (2)
வந்தமெக்கருள்வாய் … வேல்முருகா … … (2)
வேல் முருகா … மால்மருகா …
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.