வேல் வேல் முருகா
வேல் வேல் முருகா … சரணம் … … (2)
வெற்றிவேல் முருகா … சரணம் … … (2)
வீரவேல் முருகா … சரணம் … … (2)
ஞானவேல் முருகா … சரணம் … … (2)
முருகா …
வேல் வேல் முருகா … சரணம்
வெற்றிவேல் முருகா … சரணம்
வீரவேல் முருகா … சரணம்
ஞானவேல் முருகா … சரணம்
ஆ …
வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா.