Thiruppugazh Song 269 – திருப்புகழ் பாடல் 269

திருப்புகழ் பாடல் 269 – திருத்தணிகைராகம் – ஆபோகி; தாளம் – கண்டசாபு (2 1/2)தகிட-1 1/2, தக-1 தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம் …… தனதான சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்தகுத்தகு தகுத்தந் …… …

Thiruppugazh Song 270 – திருப்புகழ் பாடல் 270

திருப்புகழ் பாடல் 270 – திருத்தணிகைராகம் – சாமா ; தாளம் – ஆதி 2 களை(எடுப்பு – 3/4 இடம்) தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதன …… தனதான சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்செனித்த தெத்தனை திரள்கய லெனபல …… வதுபோதா செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடைசெழித்த தெத்தனை சிறுதன மயல்கொடுசெடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ …… தளவேதோ மனத்தி லெத்தனை நினைகவ …

Pechi Amman History in Tamil – பேச்சியம்மன் வரலாறு

பேச்சியம்மன் வரலாறு பெரியாச்சி (அ) பேச்சி அம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். (முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, …

Thiruppugazh Song 259 – திருப்புகழ் பாடல் 259

திருப்புகழ் பாடல் 259 – திருத்தணிகைராகம் – கானடா; தாளம் – அங்கதாளம் (11 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 தனத்த தத்தனத் தந்த தாத்தன …… தந்ததான கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட …… லொன்றினாலேகறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு …… திங்களாலே தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச …… ரங்களாலேதகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச …… ழங்கலாமோ தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம …… …

Thiruppugazh Song 257 – திருப்புகழ் பாடல் 257

திருப்புகழ் பாடல் 257 – திருத்தணிகை தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்தனனத்த தத்தனத் …… தனதான கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்கடவுட்ப்ர திஷ்டைபற் …… பலவாகக் கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்கருவிற்பு கப்பகுத் …… துழல்வானேன் சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்கசரப்ப ளிக்கெனப் …… பொருள்தேடி சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்சரணப்ர சித்திசற் …… றுணராரோ குவட்டெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்குமுறக்க லக்கிவிக் …… ரமசூரன் குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்துதிரத்தி னிற்குளித் …… தெழும்வேலா சுவடுற்ற …

Thiruppugazh Song 258 – திருப்புகழ் பாடல் 258

திருப்புகழ் பாடல் 258 – திருத்தணிகை தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத் …… தனதான கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்கனத்தையொத் துமொய்த்தமைக் …… குழலார்தங் கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்கழற்பதத் தடுத்திடற் …… கறியாதே இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்திசைத்தசைத் தசுக்கிலத் …… தசைதோலால் எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்தெனக்குநித் தமுத்தியைத் …… தரவேணும் பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்பயத்தினிற் பயப்படப் …… பொரும்வேலா பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்படைத்தகுக் குடக்கொடிக் …… குமரேசா தினைப்புனப் …

Thiruppugazh Song 255 – திருப்புகழ் பாடல் 255

திருப்புகழ் பாடல் 255 – திருத்தணிகை தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்தனத்தன தனத்தம் …… தனதான கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்கரிக்குவ டிணைக்குந் …… தனபாரக் கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்கலைத்துகில் மினுக்யும் …… பணிவாரைத் தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்தவிர்த்துனது சித்தங் …… களிகூரத் தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்தலத்தினி லிருக்கும் …… படிபாராய் புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்பொடிப்பணி யெனப்பன் …… குருநாதா புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்புகழ்ச்சிய முதத்திண் …… புலவோனே திரட்பரி …

Thiruppugazh Song 254 – திருப்புகழ் பாடல் 254

திருப்புகழ் பாடல் 254 – திருத்தணிகை தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்தனத்தனத் தனத்தனத் …… தனதான கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்கடைக்கணிற் கொடுத்தழைத் …… தியல்காமக் கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்கரைத்துடுத் தபட்டவிழ்த் …… தணைமீதே சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்தமிட்டிருட் குழற்பிணித் …… துகிரேகை சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்தலத்தில்வைப் பவர்க்கிதப் …… படுவேனோ இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்தெழிற்றினைக் கிரிப்புறத் …… துறைவேலா இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்சிறைச்சியைப் பசித்திரைக் …… கிசைகூவும் பெடைத்திரட் …