Thiruppugazh Song 236 – திருப்புகழ் பாடல் 236
திருப்புகழ் பாடல் 236 – சுவாமி மலை தனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தனதனதனன தான தனதன தந்தன …… தனதான விடமும்வடி வேலு மதனச ரங்களும்வடுவுநிக ரான மகரநெ டுங்குழைவிரவியுடன் மீளும் விழிகளு மென்புழு …… கதுதோயும் ம்ருகமதப டீர பரிமள குங்குமமணியுமிள நீரும் வடகுல குன்றமும்வெருவுவன பார புளகத னங்களும் …… வெகுகாம நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிடமலர்சொருகு கேச பரமுமி லங்கியநளினமலர் சோதி மதிமுக விம்பமும் …… அனநேராம் நடையுநளிர் …
DivineInfoGuru.com