Thiruppugazh Song 208 – திருப்புகழ் பாடல் 208

திருப்புகழ் பாடல் 208 – சுவாமி மலைராகம் – மோஹனம்; தாளம் – திஸ்ர்ருபகம் (5) தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் …… தனதான கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்கடாவினிக ராகுஞ் …… சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்கனாவில்விளை யாடுங் …… கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்கிராமலுயிர் கோலிங் …… கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்றியானுமுனை யோதும் …… படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்வியாகரண ஈசன் …… பெருவாழ்வே விகாரமுறு …

Thiruppugazh Song 207 – திருப்புகழ் பாடல் 207

திருப்புகழ் பாடல் 207- சுவாமி மலைராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம்தனதனன தனதனன தான தந்தனம் …… தனதான ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் …… சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் …… திடுவேனைக் கருதியொரு …

Thiruppugazh Song 206 – திருப்புகழ் பாடல் 206

திருப்புகழ் பாடல் 206 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …

Thiruppugazh Song 205 – திருப்புகழ் பாடல் 205

திருப்புகழ் பாடல் 205 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …

Thiruppugazh Song 203 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 203 – சுவாமி மலைராகம் – நாட்டகுறிஞ்சி ; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2 தானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதன …… தந்ததான ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்மாமாய விருளுமற் றேகி பவமெனவாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்யோகீச ரெவருமெட் டாத பரதுரியாதீத மகளமெப் போது முதயம …

Thiruppugazh Song 204 – திருப்புகழ் பாடல் 204

திருப்புகழ் பாடல் 204 – சுவாமி மலை தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் …… தனதான இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்இராமசர மாகும் …… விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்இராதஇடை யாலும் …… இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந்தடாதவிலை கூறும் …… மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்அநாதிமொழி ஞானந் …… தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்குலாவியினி தோதன் …… பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்குடாவியிட வேலங் …… …

Thiruppugazh Song 202 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 202 – சுவாமி மலை தானதன தந்த தானன தானதன தந்த தானனதானதன தந்த தானன …… தனதான ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலனஆரமுது கண்டு தேனென …… இத்ழுறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணெனஆனையுர மெங்கு மோதிட …… அபிராம மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்மாயுமனு வின்ப வாசைய …… தறவேயுன் வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதகவாசகம்வ ழங்கி யாள்வது …… …

Thiruppugazh Song 201 – திருப்புகழ் பாடல் 201

திருப்புகழ் பாடல் 201 – சுவாமி மலைராகம் – ஜோன்புரி; தாளம் – அங்கதாளம் (18) தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1தகதிமிதக-3 தனாதன தனாதன தனாதன தனாதனதனாதனன தானந் …… தனதானா அவாமரு வினாவசு தைகாணும டவாரெனுமவார்கனலில் வாழ்வென் …… றுணராதே அராநுக ரவாதையு றுதேரேக திநாடுமறிவாகியுள மால்கொண் டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததிமிராகரனை வாவென் …… றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர்தியானமுறு பாதந் …… …