Soundarya Lahari Slokas 11 to 20 with Meaning, Benefits and Yantra

Soundarya Lahari Slokas 11 to 20 with Meaning, Benefits and Yantra Soundarya Lahari Sloka 11 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 12 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 13 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 14 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 15 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 16 …

Soundarya Lahari Slokas 1 to 10 with Meaning, Benefits and Yantra

Soundarya Lahari Slokas 1 to 10 with Meaning, Benefits and Yantra Soundarya Lahari Sloka 1 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 2 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 3 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 4 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 5 with Meaning, Benefits and YantraSoundarya Lahari Sloka 6 …

Thiruppugazh Song 188 – திருப்புகழ் பாடல் 188

திருப்புகழ் பாடல் 188 – பழநிராகம் – பேஹாக்; தாளம் – திஸ்ர த்ருபுடை (7) தானந்தன தானன தானனதானந்தன தானன தானனதானந்தன தானன தானன …… தனதான மூலங்கிள ரோருரு வாய்நடுநாலங்குல மேனடு வேரிடைமூள்பிங்கலை நாடியொ டாடிய …… முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொருசூலம்பெற வோடிய வாயுவைமூலந்திகழ் தூண்வழி யேயள …… விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொடாருஞ்சுட ராடுப ராபரபாதம்பெற ஞானச தாசிவ …… மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுரமாடுங்கழ லோசையி லேபரிவாகும்படி யேயடி யேனையும் …

Thiruppugazh Song 187 – திருப்புகழ் பாடல் 187

திருப்புகழ் பாடல் 187 – பழநி தத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தன …… தனதான முத்துக்குச் சிட்டுக் குப்பிமுடித்துச்சுக் கைப்பிற் சுற்றியுமுற்பக்கத் திற்பொற் புற்றிட …… நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணிரத்நச்சுட் டிப்பொற் பட்டிவைமுச்சட்டைச் சித்ரக் கட்டழ …… கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்நச்சுக்கட் கற்புச் சொக்கியர்செப்புக்கொக் கக்கச் சுப்பெறு …… தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பலலச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி …… யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியினிச்சித்தத் திற்பத் தத்தொடுமெச்சிச்சொர்க் …

Thiruppugazh Song 200 – திருப்புகழ் பாடல் 200

திருப்புகழ் பாடல் 200 – பழநிராகம் – வராளி; தாளம் – மிஸ்ர சாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன …… தனதான வேயி சைந்தெழு தோள்கள் தங்கியமாதர் கொங்கையி லேமு யங்கிடவீணி லுஞ்சில பாத கஞ்செய …… அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியுமேயு லைந்தவ மேதி ரிந்துளமேக வன்றறி வேக லங்கிட …… வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின்வாடி …

Thiruppugazh Song 199 – திருப்புகழ் பாடல் 199

திருப்புகழ் பாடல் 199 – பழநி தனதனன தனன தந்த தனதனன தனன தந்ததனதனன தனன தந்த …… தனதான விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்துவிழவதன மதிவி ளங்க …… அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்துவிரகமயல் புரியு மின்ப …… மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்தஇருளகல வுனது தண்டை …… யணிபாதம் எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பியினியபுகழ் தனைவி ளம்ப …… அருள்தாராய் …

Thiruppugazh Song 198 – திருப்புகழ் பாடல் 198

திருப்புகழ் பாடல் 198 – பழநி தனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானனதனன தந்தன தானன தானன …… தனதான விதமி சைந்தினி தாமலர் மாலைகள்குழல ணிந்தநு ராகமு மேசொலிவிதர ணஞ்சொலி வீறுக ளேசொலி …… யழகாக விரிகு ரும்பைக ளாமென வீறியகனக சம்ப்ரம மேருவ தாமதிவிரக மொங்கிய மாமுலை யாலெதி …… ரமர்நாடி இதமி சைந்தன மாமென வேயினநடைந டந்தனர் வீதியி லேவரஎவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் …… வலையாலே எனது சிந்தையும் …

Thiruppugazh Song 197 – திருப்புகழ் பாடல் 197

திருப்புகழ் பாடல் 197 – பழநி தான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதனதான தந்தன தானா தனாதன …… தனதான வார ணந்தனை நேரான மாமுலைமீத ணிந்திடு பூணார மாரொளிவால சந்திர னேராக மாமுக …… மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழியோலை தங்கிய வார்காது வாவிடவான இன்சுதை மோலான வாயித …… ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடைமீதில் நின்றிடை நூல்போலு லாவியெதோகை யென்றிட வாகாக வூரன …… நடைமானார் தோத கந்தனை …

Thiruppugazh Song 196 – திருப்புகழ் பாடல் 196

திருப்புகழ் பாடல் 196 – பழநிராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – ஆதி – 2 களை தானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானனதானந் தத்தன தானன தானன …… தனதான வாதம் பித்தமி லாவயி றீளைகள்சீதம் பற்சனி சூலைம கோதரமாசங் கட்பெரு மூலவி யாதிகள் …… குளிர்காசம் மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடுந் தத்துவ காரர்தொ ணு஡றறுவாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் …… வெகுமோகர் சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொடேதுஞ் சற்றுண ராமலே …