Thiruppugazh Song 148 – திருப்புகழ் பாடல் 148
திருப்புகழ் பாடல் 148 – பழநி தனன தனன தனன தனன தனன தனனதனன தனன …… தனதான குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவகொலைகள் செயவெ …… களவோடே குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்குமுற வளையி …… னொலிமீற இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்இடையு மசைய …… மயில்போல இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்இடரில் மயலில் …… உளர்வேனோ மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்விஜய …
DivineInfoGuru.com