Nakshatra Song for Birth Star Utthiradam

116 total views, no views today

116 total views, no views today உத்திராடம் : குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையோனே உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச் செம்பொனே திருவடுதுறையுள் அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

Nakshatra Song for Birth Star Thiruvonam

79 total views, no views today

79 total views, no views today திருவோணம் / ஓணம் : வேதம் ஓதி வெண்நூல் பூண்ட வெள்ளை எருது ஏறி பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.

Nakshatra Song for Birth Star Avittam

96 total views, no views today

96 total views, no views today அவிட்டம் : எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப் பண்ணின் இடைமொழி பாடிய வானவரதா பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரா திருவேதிக்குடி நண்ணரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.

Nakshatra Song for Birth Star Sathayam

91 total views, no views today

91 total views, no views today சதயம் :   கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடி இடை இமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே.

Nakshatra Song for Birth Star Poorattathi

140 total views, no views today

140 total views, no views today பூரட்டாதி : முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின் நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள் படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில் குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரை கழலே.

Nakshatra Song for Birth Star Uthirattathi

100 total views, no views today

100 total views, no views today உத்திரட்டாதி : நாளாய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கு ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம் கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத்திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

Nakshatra Song for Birth Star Revathi

81 total views, no views today

81 total views, no views today ரேவதி : நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய் நிலாவி நிற்க நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே.

Nakshatra Adhipathi List in Tamil – நட்சத்திர அதிபதிகள்

3,165 total views, 3 views today

3,165 total views, 3 views today நட்சத்திர அதிபதிகள்: அஸ்வினி – கேது பரணி – சுக்கிரன் கார்த்திகை – சூரியன் ரோகிணி – சந்திரன் மிருகசீரிஷம் – செவ்வாய் திருவாதிரை – ராகு புனர்பூசம் – குரு (வியாழன்) பூசம் – சனி ஆயில்யம் – புதன் மகம் – கேது பூரம் – சுக்கிரன் உத்திரம் – சூரியன் அஸ்தம் – சந்திரன் சித்திரை – செவ்வாய் சுவாதி – ராகு விசாகம் – குரு …

Nakshatra Gods – நட்சத்திர தெய்வங்கள்

1,446 total views, no views today

1,446 total views, no views today நட்சத்திர தெய்வங்கள் அஸ்வினி, மகம், மூலம் – விநாயகர் பரணி , பூரம் , பூராடம் – ரங்கநாதர் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் – ஆஞ்சநேயர் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் – சிவன் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – துர்க்கை திருவாதிரை, சுவாதி, சதயம் – பைரவர் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – ராகவேந்திரர் பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சிவன் ஆயில்யம், கேட்டை, ரேவதி – பெருமாள்