Thiruppugazh Song 112 – திருப்புகழ் பாடல் 112
திருப்புகழ் பாடல் 112 – பழநி தானா தனதன தானா தனதனதானா தனதன …… தனதான ஆதா ளிகள்புரி கோலா கலவிழியாலே யமுதெனு …… மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடையாலே மணமலி …… குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகியதோடா ரிருகுழை …… யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர்சூழா வகையருள் …… புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில்பூணா தெதிருற …… மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறுபோகா தெனஅடு …… திறலோனே வேதா …
DivineInfoGuru.com