Thiruppugazh Song 76 – திருப்புகழ் பாடல் 76

திருப்புகழ் பாடல் 76 – திருச்செந்தூர்ராகம் – பந்துவராளி ; தாளம் – அங்கதாளம் (7 1/2)(எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தனதனன தான தான தந்தனதனதனன தான தான தந்தனதனதனன தான தான தந்தன …… தந்ததான படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்வியனினுரை பானு வாய்வி யந்துரைபழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கதிருப்புகழ் பாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலைதிருவளுவ தேவர் வாய்மை யென்கிறபழமொழியை யோதி …

Thiruppugazh Song 75 – திருப்புகழ் பாடல் 75

திருப்புகழ் பாடல் 75 – திருச்செந்தூர்ராகம் – ஸிம்மேந்திர மத்யமம்; தாளம் – அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதனதந்த தானன தனதன தனதன …… தனதான பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரிகுஞ்சி கூர்விட மதர்விழி பிலவகபங்க வாண்முக முடுகிய நெடுகிய …… திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதலமிஞ்சி நீடிய கருமுகி லுருவொடுபண்பி லாதொரு பகடது முதுகினில் …… யமராஜன் அஞ்ச வேவரு …

Thiruppugazh Song 74 – திருப்புகழ் பாடல் 74

திருப்புகழ் பாடல் 74 – திருச்செந்தூர் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத் …… தனதான பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்பந்தபா சந்தனிற் …… றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்பண்பிலா டம்பரப் …… பொதுமாதர் தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்சங்கைமால் கொண்டிளைத் …… தயராதே தண்டைசூழ் கிண்கிணிப் புண்டாண கந்தனைதந்துநீ யன்புவைத் …… தருள்வாயே அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்தண்டவே தண்டமுட் …… படவேதான் அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்கண்டலோ கங்கொடுத் …… தருள்வோனே திங்களார் …

Thiruppugazh Song 73 – திருப்புகழ் பாடல் 73

திருப்புகழ் பாடல் 73 – திருச்செந்தூர் தனத்தந் தானன தத்தன தத்தனதனத்தந் தானன தத்தன தத்தனதனத்தந் தானன தத்தன தத்தன …… தனதான நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல …… தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்ஒளித்தன் பாகஅ ளித்தபி னிங்கெனைநினைக்கின் றீரிலை மெச்சலி தஞ்சொலி …… யெனவோதி உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திடவிடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனையுருக்குந் தூவைகள் செட்டைகு ணந்தனி …… லுழலாமே உலப்பின் றாறெனு …

Thiruppugazh Song 72 – திருப்புகழ் பாடல் 72

திருப்புகழ் பாடல் 72 – திருச்செந்தூர் ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனனாத் தனன தனனாத் தனனதனனாத் தனன …… தனதான நிலையாப் பொருளை யுடலாக் கருதிநெடுநாட் பொழுது …… மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்நிறைவாய்ப் பொறிகள் …… தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகிமடுவேற் குரிய …… நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவுமலர்தாட் கமல …… மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதிகுளமாய்ச் …

Thiruppugazh Song 71 – திருப்புகழ் பாடல் 71

திருப்புகழ் பாடல் 71 – திருச்செந்தூர்ராகம் – தந்யாஸி ; தாளம் – ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு – அதீதம்) தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்தனத்தத் தந்தனம் …… தனதான நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்நிறத்திற் கந்தனென் …… றினைவொரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்றரற்றித் துன்பநெஞ் …… சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்புகட்டிக் கொண்டுடம் ……பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்புணர்க்கைக் கன்புதந் …… தருள்வாயே மதித்துத் …

Thiruppugazh Song 70 – திருப்புகழ் பாடல் 70

திருப்புகழ் பாடல் 70 – திருச்செந்தூர்ராகம் – கோதார கெளளை; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தான தந்த தான தானதான தந்த தான தானதான தந்த தான தான …… தனதான நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகிநாரி யென்பி லாகு மாக …… மதனு஡டே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடிநாட றிந்தி டாம லேக …… வளராமுன் நூல நந்த …

Thiruppugazh Song 69 – திருப்புகழ் பாடல் 69

திருப்புகழ் பாடல் 69 – திருச்செந்தூர்ராகம் – ஜோன்புரி; தாளம் – ஆதி (எடுப்பு 3/4 இடம்) தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத் …… தனதான தோலொடு மூடிய கூரையை நம்பிப்பாவையர் தோதக லீலைநி ரம்பிச்சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் …… புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்கோவையு லாமடல் கூறிய ழுந்தித்தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் …… கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்கோளனை மானமி லாவழி …

Thiruppugazh Song 68 – திருப்புகழ் பாடல் 68

திருப்புகழ் பாடல் 68 – திருச்செந்தூர்ராகம் – தோடி/அடாணாதாளம் – அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு) தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,தகிடதக-2 1/2 தந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதன …… தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரைதந்த மசைய முதுகே வளையஇதழ்தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்கிண்கி ணெனமு னுரையே குழறவிழிதுஞ்சு குருடு படவே செவிடுபடு …… …