Thiruppugazh Song 58 – திருப்புகழ் பாடல் 58

திருப்புகழ் பாடல் 58 – திருச்செந்தூர் தந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தான …… தனதான சந்தனச வாதுநிறை கற்பூரகுங்குமப டீரவிரை கத்தூரிதண்புழுக ளாவுகள பச்சீத …… வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாமவம்புதுகி லாரவயி ரக்கோவைதங்கியக டோ ரதர வித்தார …… பரிதான மந்த்ரம தானதன மிக்காசைகொண்டுபொருள் தேடுமதி நிட்டூரவஞ்சகவி சாரஇத யப்பூவை …… யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வைஅம்பிலுளம் வாடுமறி வற்றேனைவந்தடிமை யாளஇனி யெப்போது …… நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்காரசம்ப்ரமம யூரதுர …

Thiruppugazh Song 57 – திருப்புகழ் பாடல் 57

திருப்புகழ் பாடல் 57 – திருச்செந்தூர் தத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தான …… தனதான சத்தமிகு மேழுகட லைத்தேனையுற்றமது தோடுகணை யைப்போர்கொள்சத்திதனை மாவின்வடு வைக்காவி …… தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவைமிக்கவிளை வானகடு வைச்சீறுதத்துகளும் வாளையடு மைப்பாவு …… விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தாரமுத்துவட மேவுமெழில் மிக்கானவச்சிரகி ஡ணடநிகர் செப்பான …… தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டானபத்திசெய ஏழையடி மைக்காகவஜ்ரமயில் மீதிலினி யெப்போது …… வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்காரபத்திபுரி வோர்கள்பனு வற்காரதிக்கினுந …

Thiruppugazh Song 56- திருப்புகழ் பாடல் 56

திருப்புகழ் பாடல் 56 – திருச்செந்தூர் தந்தனா தந்தனா தந்தனா தந்தனாதந்தனா …… தந்ததான சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலேசஞ்சலா …… ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பராசம்ப்ரமா …… நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்வம்பிலே …… துன்புறாமே வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடேவந்துநீ …… யன்பிலாள்வாய் கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனேகந்தனே …… விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவாகண்டலே …… சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவேசென்றுமோ …… தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா …

Thiruppugazh Song 51 – திருப்புகழ் பாடல் 51

திருப்புகழ் பாடல் 51 – திருச்செந்தூர் தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத் …… தனதானா கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்கொண்டற் குழலிற் …… கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்கொஞ்சுக் கிளியுற் …… றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்சந்திப் பவரைச் …… சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற்சந்தப் பதம்வைத் …… தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்கந்திக் கடலிற் …… கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்றஞ்சப் பொருதுற் …… றொழியாதே செங்கைக் …

Thiruppugazh Song 53 – திருப்புகழ் பாடல் 53

திருப்புகழ் பாடல் 53 – திருச்செந்தூர் தந்தன தானான தானனதந்தன தானான தானனதந்தன தானான தானன …… தனதான கொம்பனை யார்காது மோதிருகண்களி லாமோத சீதளகுங்கும பாடீர பூஷண …… நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர்செங்கழு நீர்மாலை சூடியகொண்டையி லாதார சோபையில் …… மருளாதே உம்பர்கள் ஸ்வாமி நமோநமஎம்பெரு மானே நமோநமஒண்டொடி மோகா நமோநம …… எனநாளும் உன்புக ழேபாடி நானினிஅன்புட னாசார பூசைசெய்துய்ந்திட வீணாள்ப டாதருள் …… புரிவாயே பம்பர மேபோல ஆடியசங்கரி வேதாள நாயகிபங்கய …

Thiruppugazh Song 52 – திருப்புகழ் பாடல் 52

திருப்புகழ் பாடல் 52 – திருச்செந்தூர் தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம் …… தந்ததானா கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் …… பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் …… தொன்றுபாய்மேல் விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் …… செஞ்செநீடும் வெகுகனக வொளிகுலவும் …

Thiruppugazh Song 55 – திருப்புகழ் பாடல் 55

திருப்புகழ் பாடல் 55 – திருச்செந்தூர் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத் …… தனதான சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்சந்தமோ கின்பமுத் …… தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்பென்றுதாழ் வொன்றறுத் …… துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்கொண்டுதாய் நின்றுரைத் …… துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்தொண்டினா லொன்றுரைக் …… கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்துண்டுமே லண்டருக் …… கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்குண்டுபே ரம்பலத் …… தினிலாடி செங்கண்மால் …

Thiruppugazh Song 54 – திருப்புகழ் பாடல் 54

திருப்புகழ் பாடல் 54 – திருச்செந்தூர் தனதன தனதன தனதன தனதந்தத் …… தனதானா கொலைமத கரியன ம்ருகமத தனகிரிகும்பத் …… தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்கொண்டுற் …… றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழிநின்றுற் …… றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுறநின்பற் …… றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளியசெஞ்சொற் …… சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்தசெந்திற் …… பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்விரும்பிப் …… புணர்வோனே விருதணி மரகத …

திருப்புகழ் பாடல் 49 – Thiruppugazh Song 49- குழைக் குஞ்சந்தன: Kuzhaikkum Santhana

திருப்புகழ் பாடல் 49 – திருச்செந்தூர் தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா குழைக்குஞ்சந் தனச்செங்குங்குமத்தின்சந் தநற்குன்றங்குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் …… கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் …… கியராலே உழைக்குஞ்செங் கடத்துன்பன்சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்டுடற்பிண்டம் பருத்தின்றிங் …… குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் …… சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன்சடைக்கண்டங் கியைத்தங்குந்தரத்தஞ்செம் புயத்தொன்றும் …… பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம்பரத்தின்பங் கயத்தின்சஞ்சரிக்குஞ்சங் கரிக்கென்றும் …… பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங்கலைக்கொம்புங் கதித்தென்றுங்கயற்கண்பண் பளிக்குந்திண் …… புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்குங்கடற்சங்கங் …